Shrinivasan T
unread,Sep 9, 2023, 11:10:52 PM9/9/23Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to fossnews, foss...@googlegroups.com, jec...@googlegroups.com, dgvc2...@googlegroups.com
சென்ற வாரம் தொடங்கிய கட்டற்ற மென்பொருள் விடுதலை விழாக் கொண்டாட்டங்கள்,
இந்த வாரம் பல்வேறு இணைய உரைகளோடு தொடர்கின்றன. நேற்று நான்கு இணைய
உரைகள் இனிதே நடந்தன.
இன்றைய நிகழ்ச்சிகள்
நாள்- செப்டம்பர் 10 2023 - ஞாயிறு
10.00 IST - GitLab - ஓர் அறிமுகம் - விஜயராகவன்
11.00 IST - லேம்டா (lambda functions) - ஓர் அறிமுகம் - பிரித்திவிராஜ்
17.00 IST - Emacs - அறிமுகம் மற்றும் ஈமேக்ஸில் RSS Feed வாசிக்கும்
முறை - தங்க அய்யனார்
18.00 IST - Unix கருவிகள் மூலம் உரை செயலாக்கம் ( sed & Awk ) - அப்துன் நிஹால்
உரைகளுக்கான இணைப்புகளை
https://tossconf23.kaniyam.com/ தளத்தில் பெறலாம்.
அடுத்த வாரம், செப்டம்பர் 16,2023 அன்று சென்னையில் நடக்கும் நேரடி
'தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023' க்கு இன்றே பதிவு செய்ய
வேண்டுகிறோம்.
பதிவுக்கு
https://pages.razorpay.com/tossconf23
முன்பதிவு செய்ய இன்றே கடைசி நாள்.
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux :
http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil :
http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com