தமிழ் விக்கிப்பீடியாவில் புதியவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கப் போட்டி அறிவித்துள்ளோம். கொடுக்கப்பட்ட தலைப்புகளில் தமிழில் கட்டுரை எழுதுங்கள் பரிசை வெல்லுங்கள். பெரும்பாலும் இந்திய மொழிகளில் இருந்து தமிழில் இல்லாத கட்டுரைத் தலைப்புகள் இப்பட்டியலில் இருக்கும். இன்றே தொடங்குங்கள்.