அகராதிகள்

0 views
Skip to first unread message

Shakthi Kannan

unread,
Nov 1, 2008, 7:31:50 AM11/1/08
to foss4...@googlegroups.com
வணக்கம்,

தமிழ் மொழிபெயர்ப்புக்கு எதேனும் அகராதிகள் உள்ளதா? இணையத்தளத்தை
இணைக்காமல் பயன்படுத்தக் கூடியவையாக இருக்க வேண்டும். மேலும்,
தேவைப்பட்டால் இணையத்தின் மூலம் அடுத்த பதிப்பை பெற முடிய வேண்டும்.

நன்றி,

சக்தி

--
Shakthi Kannan
http://www.shakthimaan.com

Muguntharaj Subramanian

unread,
Nov 1, 2008, 9:39:37 AM11/1/08
to Shakthi Kannan, foss4...@googlegroups.com
தற்போதைக்கு நீங்கள் விக்கிஷனரியை பயன்படுத்தலாம்.
http://ta.wiktionary.org

-முகுந்த்

2008/11/1 Shakthi Kannan <shakt...@gmail.com>



--
http://mugunth.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages