Fwd: [Ilugc] கைப்பிடி தோழர்கள் திட்டம்

1 view
Skip to first unread message

Sri Ramadoss M

unread,
Jul 19, 2008, 12:25:45 PM7/19/08
to To discuss about Tamil Free Softwares, foss4...@googlegroups.com, Principal Support List of FSF-India

---------- Forwarded message ----------
From: தங்கமணி அருண் <thanga...@gmail.com>
Date: 2008/7/19
Subject: [Ilugc] கைப்பிடி தோழர்கள் திட்டம்
To: il...@ae.iitm.ac.in


அனைவருக்கும் வணக்கம்,

உபுண்டு தமிழ் குழுமம் வட்டுகளை வழங்க கைப்பிடி தோழர்கள் திட்டத்தை முழுமையாக
செயல்படுத்திவிட்டது. ஏறத்தாழ ஏழு தோழர்கள் தமிழகம் முழுவதும்
செயல்படுகிறார்கள்.

கைப்பிடி தோழர்களின் விலாசம் மற்றும் மடல் உள்ளிட்ட தகவல்களுக்கு கீழ்க்கண்ட
இணைய முகவரியை சொடுக்கவும்


http://ubuntu-tam.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

--
அன்புடன்
அருண்

"நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"

http://ubuntu-tam.org/wiki/index.php?title=Kaipidi_Thozargal

--
ஆமாச்சு
Reply all
Reply to author
Forward
0 new messages