"பயனரின் பார்வையில் - உபுண்டு"

2 views
Skip to first unread message

Sri Ramadoss M

unread,
Jun 29, 2008, 3:12:08 AM6/29/08
to foss4...@googlegroups.com, தமிழக கட்டற்ற மென்பொருள் இயக்க மடலாடற்குழு
வணக்கம்,

ஒரு நூறு நாட்களில் உபுண்டு பற்றிய அறிமுகப் புத்தகம் இயற்றி பதிப்பிக்கலாமா?

(70-90 பக்கம் + உபுண்டு டிவிடி)

பாடங்கள் இயற்ற தன்னார்வலர்கள் தேவை...

"பயனரின் பார்வையில் - உபுண்டு" புத்தகத்தின் தலைப்பு.

பங்களிக்க விருப்பமுள்ளோர் தெரிவித்தால் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயலாம்.

--
ஆமாச்சு


Reply all
Reply to author
Forward
0 new messages