கேபசூ 4.1 வெளியீட்டுடன் கிடைக்கப் பெறும் மொழிகளில் தமிழும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொ
ள்கிறோம்.
இதற்கு தேவையான அத்தியாவசிய(1) மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுவிட்டன. பணி தொடர்கிறது.
(1) http://l10n.kde.org/stats/gui/trunk-kde4/essential/
-- ஆமாச்சு