குனு தமது இருபத்தைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இது குறித்த குனு இணைய தள பக்கம் வருமாறு,
http://www.gnu.org/fry/happy-birthday-to-gnu.html
இத்தருணத்தில் முன்னமே செய்து முடித்துள்ள கட்டற்ற மென்பொருள் தொடர்பான ரிச்சர்ட் ஸ்டால்மேன் கட்டுரைகளை வருகின்ற மென் விடுதலை நாளில் (
http://softwarefreedomday.org) வெளியிட ஆயத்தப் பணிகள் மேற்கொண்டு வருகிறோம். இது குறித்து விரைவில் தெரியப்படுத்துகிறோம்.
இப்பணியில் உதவிகளும் தேவைப் படுகின்றன. தங்களால் இயன்ற எந்தவொரு உதவியையும் வரவேற்கிறோம். விருப்பமாயின் மடல் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
--
ஆமாச்சு