புத்தக விவரம்:
பெயர்: கட்டற்ற மென்பொருள்
ஆசிரியர்: ரிச்சர்டு எம். ஸ்டால்மேன்
தமிழாக்கம்: ம ஸ்ரீ ராமதாஸ்
பதிப்பாளர்: ஆழி பப்ளிகேஷன்ஸ், கோடம்பாக்கம், சென்னை - 24. தொ.பே:
+91 44 43587585கீழ்காணும் நிகழ்வுகளில் இப்புத்தகம் வெளியிடப்படுகிறது.
1) மென்விடுதலை நாள் கொண்டாட்டங்கள் - 2008
ஜெயா பொறியில் கல்லூரி,
திருநின்றவூர்,
சென்னை.
தேதி: 20 செப் 08
நேரம்: காலை 9.30 மணி
தொடர்பாளர்: பாலாஜி -
+91 98407 87427
இணைய முகவரி:
http://www.freedomandsoftware.info/இவ் வெளியீட்டு விழா(க்களில்)வில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். இச் செய்தியை பரப்பிட உதவுமாறும் கேட்டுக் கொள்கிறோம். என்றும் மலரும் நினைவுகளாக இவை திகழட்டும்.
பி.கு: தாங்கள் வசிக்கும் இடத்தை சுற்றியுள்ள குனு/ லினக்ஸ் ஆர்வலர்களைக் கொண்டு வெளியீட்டு நிகழ்ச்சியினை தாங்களே ஏற்பாடு செய்து புத்தகத்தை வெளியிட்டும் உதவலாம். விவரங்களுக்கு தனித்து மடல் அனுப்பவும்.
தொடர்புடைய இணைப்பு:
http://kanimozhi.org.in/kanimozhi/?p=74
--
ஆமாச்சு