நன்றி நண்பர்களே.

15 views
Skip to first unread message

thayumanavan ranganathan

unread,
Apr 3, 2013, 1:04:18 PM4/3/13
to fac...@googlegroups.com
எனது அன்பிற்கினிய சகோதர பொறியாளர்களே !
வணக்கம் ; வாழ்க வளமுடன்.
நமது FACEAT & P மாநில கூட்டமைப்பின் 2013-14 ம் ஆண்டிற்கான துணைத்தலைவர் -1 பொறுப்பிற்காக  என்னை தேர்ந்தெடுத்த அன்பு சகோதரர்களுக்கு  எனது மன்மார்ந்த நன்றியினை  தெரிவித்துக்கொள்கிறேன்.
கூட்டமைப்பிற்கு வலு சேர்த்து , நமது கோரிக்கைகளை வென்றெடுக்க; நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திடுவோம்.

நட்புடன் என்றும் கூட்டமைப்பு பணியில் ,

 பொறி. ர. தாயுமானவன்.
மாநில துணைத்தலைவர் ( 2013-14 )
கடலூர்.


Er. S.Sivakumar

unread,
Apr 4, 2013, 8:30:33 AM4/4/13
to fac...@googlegroups.com
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
FACEAT&P ன் வளர்ச்சிக்காக தங்களுடன்
எங்கள் BTA Kumbakonam எப்பொழுதும் 
துணை நிற்க்கும் என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றென்.

இப்படிக்கு

Er.S.Sivakumar
Siva's Construction
Kumbakonam
Cell: 9442423567 / 9842943275

thayumanavan ranganathan

unread,
Apr 4, 2013, 1:23:19 PM4/4/13
to fac...@googlegroups.com
மிக்க நன்றி, சிவா.

Er RVL Ravichandran

unread,
Apr 4, 2013, 9:57:56 PM4/4/13
to fac...@googlegroups.com
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Er RVL Ravichandran
Reply all
Reply to author
Forward
0 new messages