தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்
வெளிச்சம் மாணவர்கள் அமைப்பை பற்றி அனைவரும் அறிந்ததே
வெளிச்சம் மாணவர் அமைப்பு மிகவும் சிக்காலான நிலையில் இயங்கிறது
அவ்வப்போது நான் என்னால் இயன்ற அளவில் உதவிசெய்து வருகிறேன்.
ATM அட்டை தொலைந்த காரணத்தால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது..
பண பரிமாற்றம் செய்ய முடியாத சூழல்.
சென்னையில் யாரேனும் இருந்தால் உங்களின் வங்கி கணக்கை தாருங்கள்.. அல்லது நம்பிக்கைக்குரிய யாரேனும் இருந்தால் சொல்லுங்கள்...
எழுச்சயின் சார்பாக நான் ஒரு சிறு தொகையை வழங்குகிறேன்... உங்களால் இயன்ற அளவில் ( முடிந்தால் மட்டுமே) பண உதவி செய்யலாம்..
நட்புகளின் பதிலுக்காக காத்திருக்கிறேன்
--