Thanks for sharing..
இதே போல நாட்டிலுள்ள அனைத்து சமூக பிரச்னைகளுக்கும் இதே போல அரசை நம்பாமல் தனித்தனியாக குழு அமைத்தால் நாட்டின் ஜனநாயகம் என்னாவது?.. யார் சொல்வதை யார் கேட்பது?..
இது மேல்தட்டு வர்க்கத்தினரின் போராட்டம்..
இதில் முக்கிய காமெடியே, ஊடல்காரர்கள், ஊழல் மீட்யாக்கள் ஆதரவு தருவதே..
அஹிம்சை வழியில் போராடும் ஐரோம் சர்மிளாவை கண்டுகொள்ளாத அன்னா ஹசாரேவுக்கு ஏன் இத்தனை ஆதரவு என யோசிக்கணும்..
--
சாந்தி
http://punnagaithesam.blogspot.com/ =============================
"If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader." ~ John Quincy Adams