லோகோ

5 views
Skip to first unread message

jmms

unread,
May 8, 2011, 4:57:10 AM5/8/11
to Ezhuchchi


Our greatest glory is not in never failing, but in rising up every time we fail.

 Ralph Waldo Emerson



None, but people of strong passion are capable of rising to greatness. Comte de Mirabeau






 சில லோகோ சாம்பிளும், நம் தளத்தில் போடவேண்டிய பழமொழியும்.. தமிழில் இருந்தாலும் நன்று..

(எழுச்சி  தமிழர் னு திருமாவை சொல்றாங்க.. http://tholthiruma.wordpress.com/  . பிரச்னை வராதே?..)

h4.gif



 இது சாம்பிள் மட்டுமே.. இந்த வலைப்பூவில்.. நீங்களும் செய்து அனுப்புங்க.. கலந்தாலோசித்து தேர்வு செய்வோம்..

http://www4.flamingtext.com/net-fu/jobs/034719995.html

http://www.logoease.com/




--
சாந்தி



http://punnagaithesam.blogspot.com/ =============================

‎"If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader." ~ John Quincy Adams


h4.gif
h1.jpeg
h2.jpeg
h3.jpeg
h4.gif

Snabak Vinod (SV)

unread,
May 8, 2011, 5:22:10 AM5/8/11
to ezhu...@googlegroups.com
நல்லா இருக்கு இந்த லோகோ, எனக்கு பிடிச்சிருக்கு...
 
எழுச்சி குழுமத்திற்கும் எழுச்சிக்கும் அவர்க்கும் எந்த தொடர்பும் இல்லைங்க... பிரச்சனை வராது கவலைப் பட தேவையில்லை...
 
நன்றி,
எஸ்.வி.

2011/5/8 jmms <jmms...@gmail.com>
h4.gif

Malarbala

unread,
May 8, 2011, 5:36:11 AM5/8/11
to ezhu...@googlegroups.com
அருமையா இருக்கு....
 
பிரச்சனை வராது..
திருமாவளவன் கேட்டல் நானும் எழுச்சிதமிழன் தான் என்று பதில் சொல்வேன்...
(நகைச்சுவைக்கு)
 
அதெல்லாம் கேக்க மாட்டாரு.மாறாக மகிழ்ச்சி அடைவார்....
 
எனக்கு உறவு முறையில் மாமா வேண்டும் என்று கேள்விபட்டேன்... ....
    

2011/5/8 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>



--
 
எழுச்சியுடன்
மலர்பாலா
 

h4.gif

Snabak Vinod (SV)

unread,
May 8, 2011, 5:48:34 AM5/8/11
to ezhu...@googlegroups.com
// எனக்கு உறவு முறையில் மாமா வேண்டும் என்று கேள்விபட்டேன்... //
 
அப்போ பிரச்சனை எளிதாய் முடிந்ததுன்னு சொல்லுங்க.. :))

2011/5/8 Malarbala <bala.sil...@gmail.com>
h4.gif

Malarbala

unread,
May 8, 2011, 5:51:49 AM5/8/11
to ezhu...@googlegroups.com


2011/5/8 Malarbala <bala.sil...@gmail.com>

அருமையா இருக்கு....
 
பிரச்சனை வராது..
திருமாவளவன் கேட்டல் நானும் எழுச்சிதமிழன் தான் என்று பதில் சொல்வேன்...
 
மன்னிக்க...
 
நாங்களும் எழுச்சி தமிழர்கள்தான்  என்று கூறுவேன்
h4.gif

Soundar

unread,
May 9, 2011, 12:18:17 AM5/9/11
to ezhu...@googlegroups.com
நல்ல இருக்கு ,

பயன்படுத்திகொள்ளலாம்

சௌந்தர்

2011/5/8 Malarbala <bala.sil...@gmail.com>



--
Thanks & Regards
Soundarraju R
h4.gif
Reply all
Reply to author
Forward
0 new messages