---------- Forwarded message ----------
From:
Soundar <sounda...@gmail.com>
Date: 2011/4/29
Subject: தொகுப்பு
To: Snabak Vinod <
snaba...@gmail.com>
அன்புள்ள வினோத் ,
நாம் இதுவரை பகிர்ந்ததை இங்கே தொகுத்து கொடுத்துள்ளேன் ,
என்ன செய்யா வேண்டும் என்று எண்ணினோம்* நாம் ஒரு வலைப்பூ ஆரம்பிப்பது ( http://ezhuchchi.blogspot.com/ )
* இதில் பதிவாளர் பெயர் தெரியாமல் இருக்கட்டும் பதிவில் நம் செய்யல்ப்பாடுகள்
* சமூக பிரச்சனைகளை , வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்
* அதை தீர்க ஆலோசனை பதிவுகளும் இடம் பேர வேண்டும்
நமது நோக்கங்களும் இலட்சியங்களும்
* சுய ஒழுக்கம்
* தன்னலமற்ற பொதுநலம் ( உதவி செய்வது )
நாம் பதிவிடுதளோடு சேர்த்துக்கொள்ளலாம் என்ற விஷயங்கள்
* தகவல் களஞ்சியம் , அதாவந்து எந்தெந்த பிரச்சனைக்கு யார் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற தகவல் , வலை பூவில் இருக்கலாம்
( ரத்த வங்கி , கண் தானம் வங்கி ,மருத்துவமனை என் , காவல் நிலைய என் , இப்படி சொல்லலாம் , இது எல்லாம் ஒரே இடத்தில கிடைக்க செய்ய செய்கிறோம் அதுதான் முக்கியம் )
* வேலை வாய்ப்புகளை பற்றியா தகவல்களையும் பதிவிடுவது சேர்த்துக்கொள்வது ( இன்று இன்னைத்தது )
* நாட்டுக்கு சேவை செய்பவர்களை பேட்டி எடுத்து ஒரு ஊக்கம் தரலாம் , மற்றும் நமக்கு வழிகாட்டவும் நிச்சயம் உதவு வார்கள் ( யார் யார் என்பது , நாம் பேசி தீர்மானிக்கலாம் . யாரை தொடர்புகொள்ள இயலுமோ அதை செய்யலாம் )
அடுத்து நாம் செய்ய வேண்டியது
* இதை எப்படி நாம் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்று .
* இனி இதில் யார் யார் சேர்த்துக்கொள்ளலாம் அதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கவேண்டும் .( இது நமக்கு மிகவும் முக்கியம் )
* நமது அடுத்த செய்யல பாடுகள் என்ன என்று முடிவு செய்து அதை கால கேடு நிர்ணயிப்பது .
எப்படி செய்யலாம்
* நம் மக்களுக்கு எந்தெந்த நேரம் யார் யாருக்கு இலகுவாய் இருக்குமோ , அதை தெரிவிக்க வேண்டும் , மற்றும் இங்கே செய்ய நினைக்கு வேலையில் எது அவர்களால் செய்ய முடியும் என்றும் பகிர்ந்து கொள்ள வேண்டும் .
இதில் நாம் செய்ய வேண்டிய வேலையை யாருக்கு எப்படி பிரித்து கொள்ள வேண்டும் பேசி முடிவு செய்யலாம் ,
* இந்த தகவல்கள் எல்லாம் பெற்ற பின்னர் நம் அடுத்த செயல் என்ன என்று முடிவு செய்யலாம்
* மேலே உள்ள நம் நோக்கம் மற்றும் கொள்கை இதெயெல்லாம் தொகுத்து முதல் பதிவில் போடலாம் .
* oru wesite ஆகா இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
சரி முதலில் நாம் செய்யா நினைப்பதை Blogil பதிவிடுவோம் , பிறகு
web இல் ஏற்றி கொள்ளலாம் . வினோத்
இதில் எதாவது மாற்றம் இருந்தால் பகிந்து கொள்ளலாம் .
மற்றும் ( group chat mathiri , ellorum orey nerathil pesuvathai ellorum pagirnthu kolla ethavathu seiyalaam , im not much gud in systems nenga sugest panunga eppdi pannalaamnu )
நட்புடன்
சௌந்தர்