பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.
`உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!' என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.
http://www.thamizhstudio.com/paditthadhil_2.htmஅருமையான தகவல்கள் ,
நன்றி சாந்தி அக்கா ,
இது நன்றாக உள்ளத இதை படிக்கும் போது நம் மதிலும் ஒரு தீ நிச்சயம் தோன்றும் . இன்னும் தகவல் சேர்க்க முயற்சிக்கிறேன் ,
சௌந்தர்
நல்லா தகவல்கள்...அனைவரும் என் மனம்கவர்ந்த மக்கள் சேவை செய்பவர்கள்...செந்தில்குமாரை தேனூர் சிவாஜின்னு சொல்றது உறுத்துது...சகோதரி செரின் அவர்கள் தம் வாழ்வையே சமூக மாற்றம் மற்றும் மாணவர்களுக்காக அர்பணித்தவர் ....
2011/5/9 Malarbala <bala.sil...@gmail.com>
நல்லா தகவல்கள்...அனைவரும் என் மனம்கவர்ந்த மக்கள் சேவை செய்பவர்கள்...செந்தில்குமாரை தேனூர் சிவாஜின்னு சொல்றது உறுத்துது...சகோதரி செரின் அவர்கள் தம் வாழ்வையே சமூக மாற்றம் மற்றும் மாணவர்களுக்காக அர்பணித்தவர் ....
அவர் குறித்து இன்னும் சிறப்பா எழுதுங்க மலர்பாலா..
--
சாந்தி
http://punnagaithesam.blogspot.com/ =============================
"If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader." ~ John Quincy Adams