இது குடும்ப அராஜகம், மெகா ஊழல்கள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு உருக்காதல், இலவசத்தை கொடுத்து டாஸ்மாக்கில் மட்டும் வருமானத்தை நம்பும் தவறான அரசு பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றிற்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு...
அதிமுக கூட்டணி - 194+
அதிமுக - 148
தேமுதிக - 25
சி.பி.ம். - 9
சி.பி.ஐ. - 9
திமுக கூட்டணி - 38-
திமுக - 28
காங்கிரஸ் - 7
பாமக - 3