சென்னை மற்றும் ஓசூரில் உள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 10 இடங்கள்

4 views
Skip to first unread message

Snabak Vinod (SV)

unread,
Jun 10, 2011, 8:32:32 AM6/10/11
to இளவேனில், எழுச்சி

12 ஆம் வகுப்பு முடித்து B.E. படிக்க விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு விசுவின் அரட்டை அரங்கம் சார்பில் உதவி வழங்கப்படுகிறது.

சென்னை மற்றும் ஓசூரில் உள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 10 இடங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 

1) கட் ஆப் மதிப்பெண்கள் குறைந்தது 190 எடுத்திருக்க வேண்டும்.

2)  எந்த மதமாகவும், சாதியாகவும் இருக்கலாம்.

3) விண்ணப்பங்களை, மதிப்பெண் பட்டியல் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட பெற்றோரின் வருமான சான்றிதழுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விசுவின் மக்கள் அரங்கம்
த.பெ.எண்: 6900
சென்னை: 600040
தொலைபேசி: +91 96777 - 60909

Soundar

unread,
Jun 10, 2011, 9:33:32 AM6/10/11
to ezhu...@googlegroups.com, இளவேனில்
vinod ,

Sri raam r sai raam eng college ?

soundar

2011/6/10 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>



--
Thanks & Regards
Soundarraju R

jmms

unread,
Jun 11, 2011, 12:32:54 AM6/11/11
to ezhu...@googlegroups.com, இளவேனில்
நல்ல விஷயம் வினோத்..

சீக்கிரம் இது போன்ற செய்தி பகிரவாவது நாம் எழுச்சியை எழுப்பிடலாம்தான்..:)



2011/6/10 Soundar <sounda...@gmail.com>



--
சாந்தி



http://punnagaithesam.blogspot.com/ =============================

‎"If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader." ~ John Quincy Adams


Balamurugan ..

unread,
Jun 11, 2011, 12:50:32 AM6/11/11
to ilav...@googlegroups.com, ezhu...@googlegroups.com
நல்லது தொடரலாம்...

2011/6/11 jmms <jmms...@gmail.com>

--
அன்பு இனியது.
அன்பில் விளையும் இன்பம் இனியது.
இன்பத்தில் பாடும் தமிழ் இனியது.



--
 
Balamurugan.C
  
 
Love everyone & everything.......
 


Soundar

unread,
Jun 14, 2011, 1:52:58 AM6/14/11
to ezhu...@googlegroups.com

                நட்புகளே  இந்த அமைப்பு கோவையில் உள்ளது , நான் நேரில் சென்றுள்ளேன் , இது போன்று நிறை சமூக பணிகளை செய்கிறார்கள் , ஆவர்களுக்கு நமது வாழ்த்துகளும் , முடிந்தால் ஒதுலப்பிம் செலுத்தலாம்

சௌந்தர்

/  Scholarship from Shree Vijayalakshmi Charitable Trust, Coimbatore

23 May

Shree Vijayalakshmi Charitable Trust – Details :

Shree Vijayalakshmi Charitable Trust is providing scholarship for Merit holders of  SSLC, HSC, DIPLOMA & UG for their higher education every year.

This Scholarship only Applicable for the Students belongs to Coimbatore Division. The Students having the marks of   90% or more than 90% are eligible for this benefit.

Eligible Marks for 2011 :

For 12th Students :

  • Govt. Schools    -    960/1200
  • Govt. Aided        -   1080/1200
  • Matriculation    -   1140/1200

For Diploma Students :

  • The student  should obtained above 90%  in their every Semester.

Scholarship Details:

Professional Courses – 25,000

Non – Professinal Courses – 12,500

Certificates (should be provided ) :

  1. Ration Card Xerox
  2. SSLC mark Sheet
  3. HSC Mark Sheet
  4. Diploma Mark Sheet
  5. College Allotment Order

 

 

CONTACT DETAILS :

M/s.Shree Vijayalakshmi Charitable Trust,

Trustee Mr.A.Senthil Kumar,

No.107-A Sen Gupta Street,

Ram Nagar,

                                                                                               Coimbatore-641 009/






2011/6/11 Balamurugan .. <bala.sil...@gmail.com>

jmms

unread,
Jun 14, 2011, 2:38:57 AM6/14/11
to ezhu...@googlegroups.com
மிக நல்ல விஷயம்..நன்றி செளந்தர்

2011/6/14 Soundar <sounda...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages