நல்ல நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்குழுமம் எல்லா வகையான
சவால்களையும் சமாளித்து உறுப்பினராகிய நமக்கு பல படிப்பினை தந்து ,
ஊக்கமளித்து , அதே ஊக்கத்தோடு நம்மால் இயன்ற சமூக மாற்றத்தை சிறு துளியாக
ஆரம்பித்து மற்றவர்களையும் இதே எழுச்சியோடு மாற்றி , மிகப்பெரிய வெற்றி
பெற வாழ்த்துகள்..
"சமூக மாற்றத்துக்கு என்ன செய்யலாம் " என்ற தலைப்பில் ஒரு கட்டுரை
தயாரிப்போம் . அதை மொத்தமாக எடிட் செய்து பின் வலைப்பூவில்
வெளியிடுவோம்..
எப்படி ரெஸ்பான்ஸ் வருகிறது என பார்ப்போம்..
வாசகர்களிடமும் கருத்து கேட்போம்..
வாரம் ஒருமுறை என்றளவில் கட்டுரைகள் போடுவோம் ஆரம்பத்தில்..
இது என் சிறு ஐடியா மட்டுமே..
அவரவர் விரும்பியதை சொல்லுங்கள்..
நன்றி.
நட்புடன்,
சாந்தி..
நட்புகளே...
கண்டிப்பாக... நல்ல விஷயம்... உளமார மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும்...
நன்றி,
எஸ்.வி.
சமூக மாற்றம், விழிப்புணர்வு என நாம் நேரடியாக இறங்குவதற்கு முன் நம் செயல்பாடுகள் சமுதாயத்திற்கு உதவதாக இருக்குமேயாயின் அது மிகுந்த பலன் தரக்கூடியதாக இருக்கும்... உதாரணத்திற்கு நம் உதவி வெறும் தகவலாக இருக்கலாம் (நற்காரியம் செய்யும் அமைப்புகளின் முகவரிகளையோ தொடர்பு எண்களையோ பதிவுகள், மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்கு தெரிவிக்கலாம். உ.தா. அநாதை குழந்தைகளுக்கு கல்வி, இருப்பிட உதவிகளை பல அமைப்புகள் கொடுக்கின்றன), பொருள் உதவியாக இருக்கலாம், இரத்த தானம் அல்லது இலவச மருத்துவ முகாமாக இருக்கலாம், கல்வி உதவியாக இருக்கலாம், பாடசாலைகளுக்கு உதவலாம், பள்ளிப்படிப்புக்குபின் மேற்படிப்புக்கு வழிகாட்டுதல், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு போராடுதல் அல்லது அதன் காரணிகளை அறிந்து உதவுதல், அரசு வேலை எப்படி பெறுவது பற்றி ஒரு வழிகாட்டுதல், பொதுவாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு உதவுதல் மற்றும் அரசின் உதவிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம், இன்னும் பல...
இச்செயல்பாடுகள் நமக்கு பல சவால்களை கொடுக்கும், அதோடு அவற்றை சமாளிக்க உறுதுணையாகவும் இருக்கும்... நாமும் பொது செயல்கள் செய்யும்போது எவ்வாறு கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என கற்றுக்கொள்ளலாம்... இக்காரியங்கள் முடியாத காரியம் அல்ல... நாங்கள் எங்களுடைய நிறுவனம் மூலம் இதில் சில நற்காரியங்களை செய்து வருகிறோம்... முடியும் என்றால் முடியும்.
makkalae,sv oda varisai nalla irukku. i personally feel that we should be doing more than writing blogs, katturais and other things. namma ellarum software fieldla irukkuom, we should try to make use of software (or IT) in changing things, for eg., oru website start panni, edhavadhu oru chinna colonyo or oru government institutionla irukka prachanaiya eludha solli spread pannalaam or nammalae eludhulaaam. then, v can prioritize based on importance, resolvable and work on them.
initiala, let us try to come up with goals for every month (or even 2 months), and gradually we can reduce the time period or increase the size of the goal. chinna chinnaaaadhu eduthu solve panna panna we will get confidence so neraiya panna start pannalaam.
ellarum enna enna pannalaaamnu list pannuvom. appuram, naam matrum nam nanbargala vote panna solluvom. v can pickup the task based on votes and work on it.we should make sure that v all enjoy what we are doing, and shouldn't feel that we are doing any service.
http://www.livechennai.com/press.aspPRESS
Daily Thanthi |
26618661 |
Deccan Chronicle |
22333561 |
Deccan Herald |
28267680 |
Dinakaran |
24641006 |
Dinamalar |
28523715 |
Dinamani |
28461818 |
Eenadu Daily |
28232390 |
New Indian Express |
28461818 |
Malai Malar |
25321067 |
Makkal Kural |
24835588 |
Malai Murasu |
28525211 |
Mathrubhumi Daily |
28275176 |
Murasoli |
28179999 |
Saidai Times |
23814332/33,23812266 |
Statesman |
28278037 |
The Hindu |
28413344 |
The Hindustan Times |
28521405 |
Times Of India Group |
24342121 |
super ,
நல்ல தகவல்கள் ,..