Description
இது அரசியல், மதம் சாராது, மக்களுக்கு சேவை செய்ய, அனைத்து தரப்பு இளைஞர்களால் (அரசியல், மதம் சார்ந்தவர்களோ, சாராதவர்களோ) இணைந்து செயல்படுத்தப்படும், சமுதாய விழிப்புணர்ச்சி, சீர்திருத்தம் ஏற்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஒரு குழுமம்...
* சேவை
* சுய கட்டுப்பாடு
* விழிப்புணர்வு