Description
தமிழீழ ஆதரவு - தமிழர் உரிமை என்ற இரு கொள்கைகளை முதன்மை நோக்கமாகக் கொண்டு தேர்தல் அரசியலை புறந்தள்ளி மாணவர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் என பலரையும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்! வாருங்கள் தமிழர்களே!