Need volunteer to create video demo for eKalappai 3.0 usage

1 view
Skip to first unread message

Muguntharaj Subramanian

unread,
Sep 25, 2010, 8:30:54 AM9/25/10
to freetamil...@googlegroups.com, ekal...@googlegroups.com
வணக்கம்,
தற்போது திறமூல மென்பொருளாக உருவாகிவரும் எ-கலப்பை 3.0,  சாதாரண பயனர் பயன்படுத்தும் தரத்திற்கு வந்துவிட்டது. விரைவில் எ-கலப்பை 3.0 முழுமையான பதிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளேன்.

இந்த மென்பொருளை நிறுவுவது மற்றும் பயன்பாடு பற்றி ஒரு சிறு வீடியோ காட்சிப்படமாக செய்து வெளியிட்டால், சாதாரண மக்களை எளிதில் சென்றடைய உதவும். இதனை செய்ய பல இலவச மென்பொருட்கள் உள்ளன, அதில் ஒன்று http://camstudio.org/ .

உங்களில் ஆர்வமுள்ளவர்கள் யாராவது, எ-கலப்பை 3.0 பீட்டா3 பதிப்பிற்கு இந்த http://camstudio.org/ மென்பொருளில் ஒரு வீடியோ செய்து யூடூப்பில் இட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அன்புடன்,
முகுந்த்

--
Blog: http://mugunth.blogspot.com
Follow me @ http://twitter.com/mugunth
Reply all
Reply to author
Forward
0 new messages