[Think Think Think] Best Motivational Event and thought !!! The Fact About Number " 7 " !!!

1 view
Skip to first unread message

Blogger

unread,
May 17, 2017, 2:04:40 AM5/17/17
to ecef...@googlegroups.com
உலகின் ஏழு அதிசயங்களை வகுப்பில் எழுதச் சாென்னார் ஆசிரியர் ஒருவர்
அதில் ஒரே ஒரு மாணவி எழுதிய விடைகள் மட்டும் அனைவரும் பாராட்டும்படி இருந்தது

அந்த விடை

இத்தனை அதிசயங்கள் நம்மிடம்தானே உள்ளன.
மனிதப் பிறவியே ஒரு வாழும் அதிசயம் தானே..!
இவ்வாறு அந்த மாணவியின் பதில் இருந்தது.
ஆசிரியர் அந்த மாணவியை பாராட்டி விட்டு அடுத்த கேள்வியை கேட்டார்
எண்களில் உங்களுக்கு பிடித்த எண் எது ?
இக்கேள்விக்கு ஒரு மாணவன் கூறிய பதில் #சிந்திக்கும்படிஇருந்தது
அந்த மாணவனின் பதில்
எண்களில் சிறந்த எண் ஏழு தான் ஏனென்றால்

1) #ஏழு நிறங்கள் சேர்ந்தால் தான் அழகான "வானவில்"🌈பிறக்கிறது

2) #ஏழு ஸ்வரங்கள் சேர்ந்தால் தான் ஒரு "இசை" 🎼🎵🎶🎹உருவாகிறது

3) #அதே பாேல் ஏழு நாட்கள் சேர்ந்தால் தான் ஒரு "வாரம்" கிடைக்கிறது

4) #எல்லாவற்றிற்கும் மேலாக ஏழு ஆங்கில எழுத்துக்கள் சேர்ந்தால் தான் உயிரினும் மேலான நட்"#பூ" ,👭👫👬 (FRIENDS) என்னும் வார்த்தை உருவாகிறது.




--
Posted By Blogger to Think Think Think on 5/17/2017 11:34:00 am
Reply all
Reply to author
Forward
0 new messages