my kind request,,,,,, please save tamilnadu. a chance for u till next 5 years,

0 views
Skip to first unread message

ThanIGaivElavan R

unread,
Mar 28, 2011, 10:50:21 PM3/28/11
to massece, alwayst...@googlegroups.com, ece-sa...@googlegroups.com, banu0107, banu...@gmail.com
இலவசம் என்றவுடன் ,
இளித்துக்கொண்டு செல்லும் ,
இளிச்சவாயர்களோ தமிழர்,

ஊழல் செய்ய வழிகள் தேடி
விட்ட அறிக்கை இதுவோ?

இலவசம் நம் பணமென
அறியாத மூடரோ தமிழர்?

இனியும் இவர்களை தியாகியாக்கி,
தியாகத்தின் அர்த்தம் மாற்றுவீரோ?

உங்கள் ஓட்டு ஊழலுக்கா ?
வெட்கி தலை குனிய வேண்டாமோ?

சிறு துளி பெரு வெள்ளமென
அறிந்த அறிவாளி தமிழர்களே!

போடுங்கள் ஓட்டை எவருக்கும் விருப்பம் இல்லை என.....

நம்பாதீர் இலவசமெனும் தேர்தல் அறிக்கை:


படித்த இளைஞர்களே படைத்திடுங்கள் புதிய சரித்திரம்.....

சென்ற அறிக்கைக்கு பின்னால்,
• இலவச TV----> மின் வெட்டு தினமும் 6 மணி நேரம்
• ஒரு ருபாய் அரிசி ----> 100rs வெங்காயம்
• 7000 கோடி ருபாய் விவசாய லோன் தள்ளுபடி ----> 1.4 லட்சம் கோடி ஊழல்
• இலவச கேஸ் அடுப்பு ----> கேஸ் விலை 200rs-இல் இருந்து 400rs
• இலவச 2 ஏக்கர் நிலம் ----> இலங்கை தமிழர்களுக்கு வாழ இடம் இல்லை
• கலைஞர் காப்பீட்டு திட்டம் ---> தனது குடும்பத்தால் காயபடுவோற்கு
(உதாரணம்: தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஆட்கள் அராஜகம், 3 engineers
died)

108---> நிலத்தில் மட்டும் சேவை மீனவர்களை காப்பாற்ற இல்லை ( கடலில்
தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்)

இந்த அரசின் அறிக்கையை ஆட்டை போட்டு என்னாலும் இவை முடியும் என பிட்
அடித்த சொத்து குவிப்பு வழக்கு ஜெ. அம்மாவும் வேண்டாம் முதலமைச்சராக....

புதியதொரு ஜனநாயகம் படைக்க சிந்தித்து ஓட்டு போடுங்க. 49 -O வுக்கு.
உங்கள் ஒரு ஓட்டு எதிர்கட்டும் ஊழல் செய்யும் அரசியல் கட்சிகளை.
Vote for 49-O.

--
With regards..

SATELLITE TIGER

Mail me also @...... thanigai...@yahoo.co.in

Reply all
Reply to author
Forward
0 new messages