நம்பாதீர் இலவசமெனும் தேர்தல் அறிக்கை

0 views
Skip to first unread message

ThanIGaivElavan R

unread,
Mar 26, 2011, 3:24:52 PM3/26/11
to massece, ece-sa...@googlegroups.com
நம்பாதீர் இலவசமெனும் தேர்தல் அறிக்கை:

சென்ற அறிக்கைக்கு பின்னால்,

• இலவச TV----> மின் வெட்டு தினமும் 6 மணி நேரம்

• ஒரு ருபாய் அரிசி ----> 100rs வெங்காயம்

• 7000 கோடி ருபாய் விவசாய லோன் தள்ளுபடி ----> 1.4 லட்சம் கோடி ஊழல்

• இலவச கேஸ் அடுப்பு ----> கேஸ் விலை 200rs-இல் இருந்து 400rs

• இலவச 2 ஏக்கர் நிலம் ----> இலங்கை தமிழர்களுக்கு வாழ இடம் இல்லை

• கலைஞர் காப்பீட்டு திட்டம் ---> தனது குடும்பத்தால்
காயபடுவோற்கு (உதாரணம்: தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஆட்கள் அராஜகம்,
3 engineers died)

108---> நிலத்தில் மட்டும் சேவை மீனவர்களை காப்பாற்ற இல்லை ( கடலில்
தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்)

இந்த அரசின் அறிக்கையை ஆட்டை போட்டு என்னாலும் இவை முடியும் என பிட்
அடித்த சொத்து குவிப்பு வழக்கு ஜெ. அம்மாவும் வேண்டாம் முதலமைச்சராக....

புதியதொரு ஜனநாயகம் படைக்க சிந்தித்து ஓட்டு போடுங்க. 49 -O வுக்கு.

உங்கள் ஒரு ஓட்டு எதிர்கட்டும் ஊழல் செய்யும் அரசியல் கட்சிகளை.

Vote for 49-O.

("none of the above option")

படித்த இளைஞர்களே படைத்திடுங்கள் புதிய சரித்திரம்.....

--
With regards..

SATELLITE TIGER

Mail me also @...... thanigai...@yahoo.co.in

Reply all
Reply to author
Forward
0 new messages