Fwd: அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? – நியாயமான ஒரு கேள்வி -

20 views
Skip to first unread message

shivarekha shivarekha

unread,
Feb 28, 2012, 5:08:47 AM2/28/12
to rajkumarmouly, ramkumarphysics, s.piradeep4ever, sramkumar99, shiva_cute78, Sangeetha Manivannan, senthilmsk777, sandhyaragu.it, sakthivelsatha, arunarunpv, arunima777, buddingmanagers2011, diloy7, deeepupv007, ebsguru, gowrikannan2020, icmeb2012, jglag, kalaielango651, logambalraju, murugudurai
---------- Forwarded message ----------
From: vijaya kumar <vijay...@gmail.com>
Date: Fri, 17 Feb 2012 16:47:13 +0530
Subject: Fwd: அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? – நியாயமான ஒரு கேள்வி -
To: shivarekha shivarekha <shivar...@gmail.com>,
vasumi...@gmail.com, rajkum...@gmail.com, kavpa...@gmail.com

---------- Forwarded message ----------
From: vijaya kumar <vijay...@gmail.com>
Date: 2011/11/18
Subject: Fwd: அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? – நியாயமான ஒரு கேள்வி -
To: nithy...@gmail.com


---------- Forwarded message ----------
From: vijaya kumar <vijay...@gmail.com>
Date: 2011/11/17
Subject: Fwd: அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? – நியாயமான ஒரு கேள்வி -
To: subbi....@gmail.com, Ramkumar Govindaraj <ngram...@gmail.com>,
ashok.p...@gmail.com


---------- Forwarded message ----------
From: vijaya kumar <vijay...@gmail.com>
Date: 2011/11/9
Subject: Fwd: அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? – நியாயமான ஒரு கேள்வி -
To: Ashok Ponnusamy <ashok.p...@gmail.com>


---------- Forwarded message ----------
From: praveen g <gpra...@gmail.com>
Date: 2011/9/26
Subject: Re: அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? – நியாயமான ஒரு கேள்வி -
To: mec-g...@googlegroups.com
Cc: mpc-s...@googlegroups.com, Masc-...@googlegroups.com


pls some maluus are here.dont send in thamil

2011/9/16 vijaya kumar <vijay...@gmail.com>

> every tamil guys read must.....
>
> ---------- Forwarded message ----------
> From: vijayakumar srinivasan <vijaykumar...@gmail.com>
> Date: 2011/9/16
> Subject: Fwd: அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? – நியாயமான ஒரு கேள்வி -
> To: vijaya kumar <vijay...@gmail.com>
>
>
>
>
> ---------- Forwarded message ----------
> From: Dhanasekaran.G <kavpa...@gmail.com>
> Date: 2011/9/16
> Subject: Fwd: அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? – நியாயமான ஒரு கேள்வி -
> To: "dr.malathyramesh2009" <dr.malathy...@gmail.com>,
> drmalathyexcel2009 <drmalathy...@yahoo.com>, drmanoharan63 <
> drmano...@gmail.com>, drmanoharan_63 <drmanoh...@rediffmail.com>,
> drmanoharan_63 <drmanoh...@yahoo.co.in>, gowrikannan2020 <
> gowrika...@gmail.com>, shivarekha08 <shivar...@gmail.com>,
> "T.rajkumar" <rajkuma...@yahoo.com>, logambalraju <
> logamb...@gmail.com>, vkmaheskumar <vkmahe...@gmail.com>,
> vasumi...@gmail.com, vijaykumar...@gmail.com
>
>
>
>
> ---------- Forwarded message ----------
> From: Arutchelvan Rajamanickam <artch...@gmail.com>
> Date: 2009/9/12
> Subject: Fwd: அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? – நியாயமான ஒரு கேள்வி -
> To: Ramamoorthy Alavandar <ramamoorth...@yahoo.co.in>, "R.Anitha" <
> anitha...@gmail.com>, A E Charles <char...@gmail.com>, Bhagadeshwari
> <bagai...@gmail.com>, balasubramanian venkataraman <ven...@gmail.com>,
> Eswaran B V <eshwar...@gmail.com>, Cibi Chelvan <cibi_...@yahoo.com>,
> "c. mohanasundaram" <chenna.k...@dodsaldxb.ae>,
> crp.inc...@gmail.com, "DSP, INC-Pollachi" <dsp.p...@gmail.com>,
> Dr Sukanya Ashokkumar <sukanyaa...@gmail.com>, Mr Edwin <
> k.edwi...@gmail.com>, gsind...@gmail.com, Krishnan Hemamala <
> kris...@gmail.com>, vijayakumar jones <vijay...@gmail.com>,
> Jeganathan <mjegan...@gmail.com>, GD'sekar <kavpa...@gmail.com>,
> lakshmi...@gmail.com, manoah simeon <manoah...@gmail.com>,
> MuthuKumar <muthutu...@gmail.com>, Babu Muvva <idb...@gmail.com>,
> manonma...@gmail.com, PALANIAPPAN N <palania...@gmail.com>,
> kumara swamy <kumaras...@gmail.com>, SELVARAJ <selvar...@gmail.com>,
> VILLAVANKOTHAI <villava...@gmail.com>
>
>
>
>
> ---------- Forwarded message ----------
> From: Dr Ramesh Gangatharan <drra...@gmail.com>
> Date: 2009/9/12
> Subject: Fwd: அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? – நியாயமான ஒரு கேள்வி -
> To: kumu...@hotmail.com, prof.d...@gmail.com,
> chinku....@gmail.com, karock...@yahoo.co.in, devi bala <
> devib...@yahoo.co.in>, pauls...@gmail.com, Govindarajulu Ravindran <
> ravi...@gmail.com>, vnm nair <vnm...@gmail.com>, Vivekanandan Kaniappan
> <vivek...@gmail.com>, Arutchelvan Rajamanickam <artch...@gmail.com>,
> gokila somasundaram <gokilasom...@gmail.com>, Gopika Soundararajan <
> gopika.sou...@gmail.com>, g_amb...@yahoo.co.in, Mahesh Kumar <
> magre...@gmail.com>, kums...@gmail.com, mageshk...@gmail.com,
> Sreeja jp <jpsre...@gmail.com>, pkuma...@gmail.com, nithya
> damodharan <nithyada...@gmail.com>, L Gandhi <gandhi...@gmail.com>,
> "J. P. RENIN" <j.p....@gmail.com>, shivap...@gmail.com
>
>
>
>
> ---------- Forwarded message ----------
> From: senthil kumar <pms_...@yahoo.com>
> Date: 2009/9/12
> Subject: அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? – நியாயமான ஒரு கேள்வி -
> To: "Bahirathan. B" <bahira...@gmail.com>
>
>
>
>
>
> *அப்படி **என்னதான் **வேலை **பார்ப்பீங்க ?" *
> *
> நியாயமான **ஒரு **கேள்வி*
>
> "ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
> வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி
> என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –
>
> நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.
>
> நானும் விவரிக்க ஆரம்பிதேன்..
>
> "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.
> அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல
> இருந்தே செய்யணும்.
> இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய
> தயாரா இருக்கான்."
>
> "அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
>
> "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
> இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
> எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.
> இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.
>
> "சரி"
>
> இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க
> பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க
> பேரு "Sales Consultants, Pre-Sales Consultants.. ...".
>
> இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.
>
> காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?
>
> ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
>
> அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு
> பதில் சொல்றது இவங்க வேலை.
>
> "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?
>
> "MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."
>
> "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு
> எதுக்கு MBA படிக்கணும்?" –
>
> அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
>
> "சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"
>
> "அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்
> இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
> முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க..
> இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு
> ப்ராஜெக்ட் கிடைக்கும்"
>
> "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50
> நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்
> முடிக்க முடியாதே?"
>
> "இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
> புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.
>
> ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்
> தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
> இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver
> பண்ணுவோம்.
> அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,
> எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.
>
> "அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
>
> "இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே
> "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
>
> "CR-னா?"
>
> "Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க
> வேலை பார்த்துட்டோம்.
> இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு
> சொல்லுவோம்.
> இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
>
> அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
>
> "இதுக்கு அவன் ஒத்துபானா?"
>
> "ஒத்துகிட்டு தான் ஆகணும்.
>
> முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"
>
> "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"
>
> "முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
> இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.
> இவரது தான் பெரிய தலை.
> ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
>
> "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்
> தெரியும்னு சொல்லு."
>
> "அதான் கிடையாது.
>
> இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."
>
> "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –
>
> அப்பா குழம்பினார்.
>
> "நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன்
> குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்
> ஆகுறது தான் இவரு வேலை."
>
> "பாவம்பா"
>
> "ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
> எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."
>
> "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"
>
> "ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
> நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
> எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
>
> "நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"
>
> "இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு
> நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
>
> "இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா
> வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"
>
> "வேலை செஞ்சா தானே?
> நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
> டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க.
> அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட
> மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"
> சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி
> தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."
>
> "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?
> அவங்களுக்கு என்னப்பா வேலை?"
>
> "இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது
> இவனோட வேலை.
>
> புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
> கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."
>
> "ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?
> புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.
> சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"
>
> "அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,
> அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
> இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
> செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
>
> "கிளையன்ட் சும்மாவா விடுவான்?
>
> ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"
>
> "கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே
> காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார
> ஆரம்பிப்போம்."
>
> "எப்படி?"
>
> "நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
> அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
> உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."
> இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
> அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,
> இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".
>
> "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய
> கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"
>
> "அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம
> தான் இருக்கணும்."
>
> "அப்புறம்?"
>
> "ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான
> ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க
> கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
>
> "அப்புறம்?"
>
> "அவனே பயந்து போய்,
> "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு
> பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
>
> புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."
> இதுக்கு பேரு "Maintenance and Support".
> இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
> "ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு
> கூட்டிட்டு வர்றது மாதிரி.
>
> தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு
> செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு
> புரிய ஆரம்பிக்கும்.
>
> "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."
>
>
>
>
>
>
>
> ------------------------------
> See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo!
> Buzz <http://in.rd.yahoo.com/tagline_buzz_1/*http://in.buzz.yahoo.com/>.
> __._,_.___
> Messages in this topic
> <http://groups.yahoo.com/group/bca_jcc_2003/message/1721;_ylc=X3oDMTM0bGJmZmxsBF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BG1zZ0lkAzE3MjEEc2VjA2Z0cgRzbGsDdnRwYwRzdGltZQMxMjUyNDk2MTQ2BHRwY0lkAzE3MjE->
> (1) Reply (via web post)
> <http://groups.yahoo.com/group/bca_jcc_2003/post;_ylc=X3oDMTJwcThjMjViBF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BG1zZ0lkAzE3MjEEc2VjA2Z0cgRzbGsDcnBseQRzdGltZQMxMjUyNDk2MTQ2?act=reply&messageNum=1721>|
> Start a new topic
> <http://groups.yahoo.com/group/bca_jcc_2003/post;_ylc=X3oDMTJldXJuaWw1BF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BHNlYwNmdHIEc2xrA250cGMEc3RpbWUDMTI1MjQ5NjE0Ng-->
> Messages<http://groups.yahoo.com/group/bca_jcc_2003/messages;_ylc=X3oDMTJldXZwZHZ2BF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BHNlYwNmdHIEc2xrA21zZ3MEc3RpbWUDMTI1MjQ5NjE0NQ-->|
> Files<http://groups.yahoo.com/group/bca_jcc_2003/files;_ylc=X3oDMTJmc3VzN2txBF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BHNlYwNmdHIEc2xrA2ZpbGVzBHN0aW1lAzEyNTI0OTYxNDU->|
> Photos<http://groups.yahoo.com/group/bca_jcc_2003/photos;_ylc=X3oDMTJlYWpsYjNvBF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BHNlYwNmdHIEc2xrA3Bob3QEc3RpbWUDMTI1MjQ5NjE0NQ-->|
> Links<http://groups.yahoo.com/group/bca_jcc_2003/links;_ylc=X3oDMTJmMnY2dWdlBF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BHNlYwNmdHIEc2xrA2xpbmtzBHN0aW1lAzEyNTI0OTYxNDU->|
> Database<http://groups.yahoo.com/group/bca_jcc_2003/database;_ylc=X3oDMTJjdWhwNTB0BF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BHNlYwNmdHIEc2xrA2RiBHN0aW1lAzEyNTI0OTYxNDU->|
> Polls<http://groups.yahoo.com/group/bca_jcc_2003/polls;_ylc=X3oDMTJmdjhxNG12BF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BHNlYwNmdHIEc2xrA3BvbGxzBHN0aW1lAzEyNTI0OTYxNDU->|
> Members<http://groups.yahoo.com/group/bca_jcc_2003/members;_ylc=X3oDMTJlMm5nMTdwBF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BHNlYwNmdHIEc2xrA21icnMEc3RpbWUDMTI1MjQ5NjE0NQ-->|
> Calendar<http://groups.yahoo.com/group/bca_jcc_2003/calendar;_ylc=X3oDMTJkNmR0azlyBF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BHNlYwNmdHIEc2xrA2NhbARzdGltZQMxMjUyNDk2MTQ1>
> [image: Yahoo! Groups]<http://groups.yahoo.com/;_ylc=X3oDMTJkNmhxOTZmBF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BHNlYwNmdHIEc2xrA2dmcARzdGltZQMxMjUyNDk2MTQ2>
> Change settings via the Web<http://groups.yahoo.com/group/bca_jcc_2003/join;_ylc=X3oDMTJmM2QyMG1rBF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BHNlYwNmdHIEc2xrA3N0bmdzBHN0aW1lAzEyNTI0OTYxNDY->(Yahoo! ID required)
> Change settings via email: Switch delivery to Daily Digest<http://us.mc577.mail.yahoo.com/mc/compose?to=bca_jcc_2...@yahoogroups.com&subject=Email+Delivery:+Digest>| Switch
> format to Traditional<http://us.mc577.mail.yahoo.com/mc/compose?to=bca_jcc_2003...@yahoogroups.com&subject=Change+Delivery+Format:+Traditional>
> Visit Your Group
> <http://groups.yahoo.com/group/bca_jcc_2003;_ylc=X3oDMTJkMDdtOGttBF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BHNlYwNmdHIEc2xrA2hwZgRzdGltZQMxMjUyNDk2MTQ2>|
> Yahoo! Groups Terms of Use <http://docs.yahoo.com/info/terms/>| Unsubscribe
>
> <http://us.mc577.mail.yahoo.com/mc/compose?to=bca_jcc_2003...@yahoogroups.com&subject=>
> Recent Activity
>
>
> Visit Your Group
> <http://groups.yahoo.com/group/bca_jcc_2003;_ylc=X3oDMTJlNG0zdWc4BF9TAzk3MzU5NzE0BGdycElkAzkxOTYzNzQEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjA1BHNlYwN2dGwEc2xrA3ZnaHAEc3RpbWUDMTI1MjQ5NjE0NQ-->
> Give Back
> Yahoo! for Good<http://us.lrd.yahoo.com/_ylc=X3oDMTJtZzc5NWFkBF9TAzk3MzU5NzE0BF9wAzEEZ3JwSWQDOTE5NjM3NARncnBzcElkAzE3MDUwNzk2MDUEc2VjA25jbW9kBHNsawNicmFuZARzdGltZQMxMjUyNDk2MTQ1;_ylg=1/SIG=11314uv3k/**http%3A//brand.yahoo.com/forgood>
>
> Get inspired
>
> by a good cause.
> Y! Toolbar
> Get it Free!<http://us.lrd.yahoo.com/_ylc=X3oDMTJvNXVoZHRmBF9TAzk3MzU5NzE0BF9wAzIEZ3JwSWQDOTE5NjM3NARncnBzcElkAzE3MDUwNzk2MDUEc2VjA25jbW9kBHNsawN0b29sYmFyBHN0aW1lAzEyNTI0OTYxNDU-;_ylg=1/SIG=11c6dvmk9/**http%3A//toolbar.yahoo.com/%3F.cpdl=ygrps>
>
> easy 1-click access
>
> to your groups.
> Yahoo! Groups
> Start a group<http://groups.yahoo.com/start;_ylc=X3oDMTJvOTk3cDNsBF9TAzk3MzU5NzE0BF9wAzMEZ3JwSWQDOTE5NjM3NARncnBzcElkAzE3MDUwNzk2MDUEc2VjA25jbW9kBHNsawNncm91cHMyBHN0aW1lAzEyNTI0OTYxNDU->
>
> in 3 easy steps.
>
> Connect with others.
> .
>
> __,_._,___
>
>
>
>
>
> --
> Dr Ramesh Gengatharan
> Faculty - Business Studies
> Ibra College of Technology
> Post Box 327 : P C 400
> Ibra, Sultanate of Oman
> GSM: (00968) 96149365
>
>
>
>
>
> --
> Regards
>
> R. Arutchelvan
> .
>
>
>
> --
> *With Regards
> Mr.Dhanasekaran.G
> HOD,DEPARTMENT OF MBA
> EXCEL ENGINEERING COLLEGE
> *
>
>
>
>
> --
> Regards
>
> *Yours Truly,
> S.vijayakumar, M.sc(IT&M).,MBA.,MLM.,MPhil.,D.Co-op
> Assistant Professor,
> Department of MBA,
> Excel Engineering College,
> Komarapalayam - 637303.
> Ph - 97886 33002*
>
>
>
> --
> Regards
>
> Yours Truly,
>
> S.vijayakumar, M.sc(IT&M).,MBA.,MLM.,MPhil.,D.Co-op
> Assistant Professor,
> Department of MBA,
> Excel Engineering College,
> Komarapalayam - 637303.
> Ph - 97886 33002
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "MEC GROUPS" group.
> To post to this group, send email to MEC-G...@googlegroups.com
>

--
with regards and love


Praveen G
Mob:09995567106

--
You received this message because you are subscribed to the Google Groups
"MEC GROUPS" group.
To post to this group, send email to MEC-G...@googlegroups.com

--
Regards

Yours Truly,

S.vijayakumar, M.sc(IT&M).,MBA.,MLM.,MPhil.,D.Co-op
Assistant Professor,
Department of MBA,
Excel Engineering College,
Komarapalayam - 637303.
Ph - 97886 33002

--
Regards

Yours Truly,

S.Vijayakumar, M.sc(IT&M).,MBA.,MLM.,MPhil.,D.Co-op

Assistant Professor,
Department of MBA,
Excel Engineering College,
Komarapalayam - 637303.
Ph - 97886 33002

--
Regards

Yours Truly,

S.Vijayakumar, M.sc(IT&M).,MBA.,MLM.,MPhil.,D.Co-op
Assistant Professor,
Department of MBA,
Excel Engineering College,
Komarapalayam - 637303.
Ph - 97886 33002

--
Regards

Yours Truly,

S.Vijayakumar, M.sc(IT&M).,MBA.,MLM.,MPhil.,D.Co-op
Assistant Professor,
Department of MBA,
Excel Engineering College,
Komarapalayam - 637303.
Ph - 97886 33002

Reply all
Reply to author
Forward
0 new messages