இட்லரை மிஞ்சிய ராஜபக்சே புத்த பூமியில் கால் வைக்கக் கூடாது. பீகார் சட்டமன்ற உறுப்பினர்
மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபட்சே அகிம்சை போதித்த மண்ணில் கால் வைப்பதா. பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவேசம்.
பீகார்
ஒபரா தொகுதியை சேர்ந்த சுயட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம பிரகாஷ் சிங்,
வயது 38,முன்னால் காவல் துறை அதிகாரி, லஞ்ச ஒழிப்பு தான் இவரது குறிக்கோள்.
ராஜபக்சே வருகையை கண்டித்து தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
'சம
தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின் , அண்டை நாடான இலங்கையில்
தமிழர்களின் உரிமைகளுக்காகவும் , தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடி கொண்டு
இருந்த தமிழர்களின் மீது இறுதி கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள்
கணக்கில் அடங்காதவை. தமிழர்களின் உரிமைகளை கொடுபதற்கு பதிலாக அவர்களிடம்
இவர்கள் பறித்தது 150,000 தமிழர்களின் உயிர்கள்.
தமிழர்கள்
இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிகோளோடு செயல் பட்டு
கொண்டு இருக்கும் ராஜபக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து ,
நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார். இப்படி பட்ட ஒரு மனித மிருகம்
வருவது நமது நாட்டிற்கே கேடு.
உலகிற்கே அகிம்சையை போதித்த புத்தர்
பிறந்த மண் புத்தகயா,சாம்ராட் அசோகர் தனது ஆயுதத்தை தூக்கி எறிந்து உலகம்
முழுவதும் அகிம்சை போதிபதற்கு இந்த இடத்திலிருந்து தான்
துவங்கினார்.அப்பேர்ப்பட்ட இந்த மண்ணில் தான் , நமது சகோதரர்களான
தமிழர்களையும் கூடவே மனிதாபிமானத்தையும் கொன்று குவித்த பாவி மகிந்த
ராஜபக்சே வருவதற்கு நாம் என்றுமே அனுமதிக்க கூடாது.
மேலும் 7 ஆம் தேதி அன்று ராஜபக்சேவின் வருகையை கண்டித்து புத்தகயாவில் போராட்டம் நடத்தவுள்ளோம் .
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
http://www.newsalai.com/details/Rajapakse-is-more-than-Hitlar-should-not-inside-budhagaya.html
Say Thanks to Him
Som Prakash, Obra MLA
Mobile: 9471003295, 9931419414
Email:
sompra...@gmail.comSpends just over 1 Lakh to win election
This Honest Sub Inspector from Bihar wins Election by spending almost nothing and creates History
Som
Prakash Singh, a former sub-inspector of police, has won the elections
from Naxalite-hit Obra Assembly constituency in Aurangabad district as
an Independent candidate. He had walked 15-km into Lamurahi village, a
Naxal affected stronghold in Aurangabad, to set up the primary school
run by the volunteers. Som Prakash Singh had donated a bus to ferry the
school children mostly belonging to lower strata of the society. On NRI
Samay on 18th November, 2012
MLA Som Prakash - Spends just over 1 Lakh to win electionhttp://www.youtube.com/watch?v=tCrJ7TJRiM0
http://www.facebook.com/photo.php?fbid=10200465145209433
--
yours,
Mohan Kumar SubramaniamBangalore
www.Infoog.com/Mohan
SAVE PEOPLE FROM GENOCIDE
www.TerminateGenocide.com
"ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால்,உயிரிலும் உன்னதமானது
எமது உரிமை,
எமது சுதந்திரம்,
எமது கௌரவம்."
- வே.பிரபாகரன்