கல் நெஞ்சங்களையும் உருக்கும். குழந்தைகள் / இளகிய மனம் கொண்டவர்கள் தவிர்க்க. (படம் இணைப்பு)

5 views
Skip to first unread message

Mohan Kumar Subramaniam

unread,
Mar 15, 2013, 3:16:23 PM3/15/13
to
குழந்தைகள் / இளகிய மனம் கொண்டவர்கள் தவிர்க்க. (படம் இணைப்பு)

உடம்பெல்லாம் என்னவோ ஆனது போல தோன்றுகிறது.
என் குழந்தைகளாக அவர்களை நினைத்தால் என் சாவை நானே எட்டி பார்த்தது போல தோன்றுகிறது.

கண்ணீரே மிச்சம்.
 
இரக்கமற்ற காங்கிரசு காரன் என்ன நினைப்பானோ????
இவர்களும் தீவிர வாதிகளா???
கைபுல்லைகளின் குழந்தைகளாக இவர்களிருந்தால், என்ன செய்வார்கள்???

மானம் கெட்ட, வெட்கம் கெட்ட மன சாட்சி இல்லா மனிதர்கள்.

தமிழச்சி @ Google+
தமிழச்சி -- originally shared this post:
ஈழப்படுகொலைகளில் இன்னும் எத்தனைவித படுகொலைகளைத்தான் காட்சிப்படுத்துவது? இவர்கள் மனிதர்கள் இல்லையா? ஈழத்தில் மிருகங்களா கொல்லப்படுகின்றன? ஏன் உலக அரசியல்கள் எல்லாம் தமிழர் பிணங்களை இரசிக்கும் அகோரிகளாக இன்னமும் இருக்கின்றன?

https://plus.google.com/u/0/106341662855918746617/posts/euMFZCRkqY5


--
yours,
Mohan Kumar Subramaniam
Bangalore
 
www.Infoog.com/Mohan

SAVE PEOPLE FROM GENOCIDE
www.TerminateGenocide.com




"ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால்,உயிரிலும் உன்னதமானது
எமது உரிமை,
எமது சுதந்திரம்,
எமது கௌரவம்."

- வே.பிரபாகரன்
Reply all
Reply to author
Forward
0 new messages