மீடியா உலகில் அவதூறுகளும், அட்டகாசமும் அளவுகடந்து சென்று, உலகத்தில் தினமும் பொய்யை கற்பிப்பதில் இன்றைய நாளிதழ்கள் செல்வச் செழிப்பாக திகழ்கின்றன.
மாற்றம் விரும்பும் சமூகத்திற்கு மாற்றமாய் ஒரு தின நாளிதழின் கனவுடன், 2008ல் சாதாரண கட்டுரைகளை தொகுத்து ஆரம்பிக்கப்பட்ட பாலைவனத் தூது (palaivana thoothu) வலைப்பூ, வளர்ச்சியின் தூண்டிலில் சிக்கி – தினசரி செய்திகளை பிரசுரிக்க, பின்னர் பாலைவனத் தூது (paalaivana thoothu) வலைப்பூ பிரபலமானது.
உண்மையை உண்மையாய் தெரிவிக்கும் பொருட்டு, திரைமறைவு சம்பவங்களை வெளிகோணரும் பொருட்டு, நிகழ்வுகளின் நிதர்சனமாய் திகழ்வதற்கே பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்டதே, நமது தூது ஆன்லைன் டாட்காம்.(
www.thoothuonline.com)
இது தங்கள் குழுமத்தில் உள்ள உறுப்பினர்களிடம் சென்றடைய,
எங்களின் மின்னஞ்சல் முகவரியை (tho...@thoothuonline.com) தங்களின் குழுமத்தில் அங்கமாக இனைத்து கொள்ள தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.