அனைவருக்கும் வணக்கம்,
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சகத்தின் ஒரு புதிய முயற்சி ஆக நாட்டில் உள்ள அனைத்து மீன் சார் தொழில் சம்பந்தப்பட்ட தனிநபர் மற்றும் தொழில் நிறுவனங்களின் விவரங்களை சேகரித்து டிஜிட்டல் மயமாக்க நேஷனல் ஃபிஷரீஸ் டிஜிட்டல் பிளாட்பார்ம் ( NFDP) என்ற பெயரில் ஒரு புதிய சேவையை CSCயின் வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையில் ஒரு VLEயின் பங்கானது, மீன் சார் சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ள அனைவரது விவரங்களையும் சேகரிப்பதே இதில் முக்கியமான ஒரு பங்காகும்.
இதற்கு முக்கிய தேவையான ஆவணங்கள்:
மீனவர்களின் மொபைல் எண், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள்.
மீனவரின் ஆதார் அட்டையில் அவர்களது மொபைல் எண் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அந்த இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு குறியீட்டு எண் (OTP) அனுப்பப்படும் அந்த குறியீட்டு எண் ( OTP) வைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஒருமுறை பதிவு செய்த மொபைல் எண்ணை மறுமுறை பயன்படுத்த இயலாது. ஆதாரில் ஒரே மொபைல் எண் ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு இணைக்கப்பட்டு இருந்தால் அது எந்த பிரச்சனையும் கிடையாது.
VLE பதிவேற்றம் செய்த தகவல்களை மாவட்ட மற்றும் மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் ஒப்புதலுக்கு பிறகு ஒவ்வொரு சரியான தகவல்களுக்கும் ரூபாய் 15 வழங்கப்படும். எந்த சேவை கட்டணமும் மீனவர்களிடமிருந்து வாங்க தேவை கிடையாது.
உதாரணத்திற்கு: மீனவர்கள், மீன் வியாபாரிகள், மீன் பண்ணை வைத்திருப்பவர்கள், மீன் பண்ணையில் வேலை பார்ப்பவர்கள், இதுபோன்று மீன் சார் தொழிலில் உள்ள அனைவரையும் அவர்கள் தொழிலுக்கு ஏற்ப இந்த இணையத்தில் அவர்களுடைய விவரங்களை சேகரிக்க வேண்டும்.
பதிவேற்றம் செய்த பிறகு Provisional Certificate என்ற ஒரு சான்றிதழ் உடனடியாக பெறப்படும்.
சேகரித்த விவரங்கள் மீன்வளத்துறை அதிகாரிகளால் சரிபார்த்த பிறகு / ஒப்புதலுக்கு பிறகு Provisional Certificate என்பது Certificate என்று மீண்டும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இணைக்கப்பட்ட செயல்முறை விளக்கத்தை பார்த்துக் கொள்ளவும்.
மேலும் இந்தத் திட்டத்தைப் பற்றிய தகவல்கள் தேவை என்றால் உங்களது
CSC மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லது CSC மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ளவும்
Link 1: Registration Process Video and Sample
Certificate https://drive.google.com/drive/folders/1rwv5xAgNNOhJqgjtvSo9P0S_szwQpkLH?usp=sharing
Link 2: Department DO Letter Copy,
Registration Module, and Benefits Details :
https://drive.google.com/drive/folders/1dmIGv6GWlqlt5dw8FuhkiiiTQtBhSGCs?usp=sharing
NFDP (National Fisheries Digital Platform) MEETING AND TRINING time and date Ariyalur,Chengalpattu, chennai, coimbatore, cuddalore, dharmapuri, dindigul, erode, kallakurichi, kancheepuram meet.google.com/vnm-tcuf-bso 5.00pm to 5.30pm 14-02-2025 Kanniyakumari karur krishnagiri madurai mayiladuthurai nagapattinam namakkal perambalur pudukkottai ramanathapuram ranipet meet.google.com/dpo-nzsf-dgg 6.00pm to 6.30pm 14-02-2024 Salem sivagangai tenkasi thanjavure the nilgiris theni thiruvallur thiruvarur thiithukudi tiruchirappalli thirupathur tituppur thiruvanamali vellore villupuram virudhunagar meet.google.com/oyx-iajt-myg 7.00pm to 7.30pm 14-02-2024
Thanks & Regards,
Vinod Kuriakose
State Head -