" மூன்றாம் உலக முத்தமிழ் மாநாடு- 2025" ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கான அழைப்பிதழ்

16 views
Skip to first unread message

Chandra Sekaran

unread,
Oct 24, 2024, 2:16:23 AM10/24/24
to Digital Tamil Studies
வணக்கம் 🙏
அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு இணைந்து ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தும் " உலக முத்தமிழ் மாநாடு2025" இலங்கையிலும், இந்தியாவில் திண்டுக்கல் கல்லூரியிலும் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது. 🙏

தமிழ் இலக்கியப்பேரவை மற்றும் குழுக்கள் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்புச் செய்ய விரும்புகிறேன்......

தங்களின் முழு ஒத்துழைப்பாலேயே சென்ற ஆண்டின் மாநாடு மிகச்சிறப்பாய் பிரமாண்டமாய் நடந்தது......

அதே போல் இம்மாநாடும் அமைய, இணைந்து பணியாற்றித் தமிழ்ப் பணியாற்றுவோம் வாரீர்.....
வாரீர்....

இப்படிக்கு,
தமிழ்மாமணி தாழை. இரா. உதயநேசன்
நிறுவனர்/ தலைவர்
அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்கள்
உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு
மற்றும்
நிர்வாகிகள்...
WTC 2025 Invitation (1) (1).pdf
Reply all
Reply to author
Forward
0 new messages