The Architecture of AI - 6th Session - Memory in Machines: The Evolution of Language Models

1 view
Skip to first unread message

Natkeeran L.K.

unread,
Apr 24, 2026, 9:23:11 AM (14 days ago) Apr 24
to Digital Tamil Studies
அனைவருக்கும் வணக்கம்,

செய்யறிவின் கட்டமைப்பு வலையரங்குத் தொடரின் ஆறாவது அமர்வு இயந்திரங்களில் நினைவாற்றல்: மொழி மாதிரிகளின் பரிணாம வளர்ச்சி (என்-கிராம்கள் முதல் உருமாற்றிகள் வரை) என்ற தலைப்பில் அமைகிறது.

ChatGPT போன்ற செய்யறிவுக் கருவிகள் எவ்வாறு மனித மொழியைப் புரிந்துகொண்டு பதிலளிக்கின்றன?  இந்த அமர்வில் மொழி மாதிரி எனும் கறுப்புப் பெட்டிக்குள்  இருக்கும் நுட்பங்களை ஆராய்வோம். என்-கிராம்கள், சொற் உட்பொதிகள் (word embeddings) ஆகியவற்றில் இருந்து sequence-to-sequence மற்றும் transformer கட்டமைப்புக்கள் வரையான  பரிணாம வளர்ச்சியைப் பார்ப்போம்.  நினைவுகள் இல்லாத நிலையில் இருந்து, குறுகிய கால சூழமைவை புரிந்துகொள்ளும் கட்டமைப்புக்களுக்கும், முழுமையான சூழமைவை புரிந்துகொள்ளும் கட்டமைப்புகளுக்குமான வளர்ச்சியையும் காண்போம்.  இந்த அமர்வில் உள்ள Colab Notebooks அடிப்படையிலான செயல்முறை விளக்கங்கள், மொழி மாதிரிகள் குறித்த உங்கள் புரிதலை மேம்படுத்த உதவும்.

சூம் இணைப்பு: https://utoronto.zoom.us/j/86517316042

சனிக்கிழமை ஏப்ரல் 25, 2026
நேரம்: 6:30 பிப – 8:00 பிப (சென்னை/இலங்கை); 9:00 AM – 10:30 AM (ரொறன்ரோ)
நிகழ்வின் இறுதியில், மாணவர்களுக்கான அலுவல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
தொடர்புடைய வளங்கள்:
நன்றி,

Vanakkam All,
Join us for the sixth session in the webinar series The Architecture of Artificial Intelligence, where we’ll take an in-depth look at Memory in Machines: The Evolution of Language Models (From N-Grams to Transformers).

How do AI tools like ChatGPT understand and generate human language? This session will demystify the black box of Large Language Models by tracing their evolutionary journey from n-grams and word embeddings to sequence-to-sequence and transformer architectures. We will explore how models progressed from having no memory, to limited short-term context, to having global context of the complete input. The presentation includes hands-on activities to provide a conceptual and intuitive understanding of generative AI.
Zoom Link: https://utoronto.zoom.us/j/86517316042

Saturday April 18, 2026
Time: 6:30 PM – 8:00 PM (Chennai/Sri Lanka); 9:00 AM – 10:30 AM (Toronto)

At the end of the session, there will be office hours for students. 

Related Resources

Thank you. 
Reply all
Reply to author
Forward
0 new messages