Working with Tamil Content in Computing Environments (27 July 2024)

7 views
Skip to first unread message

Natkeeran L.K.

unread,
Jul 24, 2024, 1:50:44 PM7/24/24
to digital-ta...@googlegroups.com
Vanakkam/வணக்கம்,

Do you have challenges working with Tamil in computers or mobile phones?

At the virtual Working with Tamil Content in Computing Environments (27 July 2024) event, the presentations and discussions will identify needs, issues and solutions for working with Tamil content in varied computing environments.

More info: https://tamil.digital.utsc.utoronto.ca/working-with-tamil-content-in-computing-environments-27-july-2024

Please fill this anonymous survey related to using Tamil in computers and smartphones.

Thank you.

கணினியில் தமிழைப் பயன்படுத்த நீங்கள் சவால்களை எதிர்நோக்குகிறீர்களா?

கணினியில் தமிழ் உள்ளடக்கத்தோடு வேலைசெய்தல் (27 July 2024) மெய்நிகர் நிகழ்வில் இது தொடர்பான தேவைகள், பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய நிகழ்த்துகைகளும் (presentations) கலந்துரையாடல்களும் (discussions) இடம்பெறும். கணினியில் தமிழ் உள்ளடக்கத்தோடு வேலைசெய்பவர்களுக்கு இந்த நிகழ்வு பயன்மிக்கதாக அமையும். 


தயவு செய்து கணியிலும் நுண்பேசியிலும் தமிழைப் பயன்படுத்துவது தொடர்பான பின்வரும் பெயரிலா கருத்தாய்வை பூர்த்திசெய்க.

நன்றி.


--
Regards,
Natkeeran
Working with Tamil Content in Computing Environments (Tamil).png
Working with Tamil Content in Computing Environments (English).png
Reply all
Reply to author
Forward
0 new messages