The Architecture of Artificial Intelligence - Second Session Info

3 views
Skip to first unread message

Natkeeran L.K.

unread,
Mar 26, 2026, 8:09:43 PM (8 days ago) Mar 26
to Digital Tamil Studies
அனைவருக்கும் வணக்கம்,

செய்யறிவின் கட்டமைப்பு வலையரங்குத் தொடர் (Webinar Series: The Architecture of Artificial Intelligence) அமர்வுகளுக்கு பதிவு செய்தமைக்கு நன்றி.

தயவு செய்து, இனிவரும் அமவர்வுகளுக்கு பின்வரும் சூம் இணைப்பு ஊடாக இணைந்து கொள்ளவும்.

இரண்டாவது அமர்வு:
சனிக்கிழமை மார்ச் 28, 2026
நேரம்: 6:30 பிப – 8:00 பிப (சென்னை/இலங்கை); 9:00 AM – 10:30 AM (ரொறன்ரோ)
நிகழ்வின் இறுதியில், மாணவர்களுக்கான அலுவல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
தமிழில், செயற்கை நுண்ணறிவு தொடர்பாக கேள்விகள் கேக்க, உரையாடல்களை மேற்கொள்ள பின்வரும் டிஸ்கோர்ட் குழுவில் இணைந்து கொள்ள முடியும்: 


இந்த வலையரங்கு அமர்வுகளுக்கான வளங்களை நீங்கள் https://tamilarasan.io/talks-toronto.html இல் பெற்றுக் கொள்ள முடியும்.

நிகழ்வு தொடர்பான முழுமையான நிகழ்ச்சித் நிரலையும் இற்றைப்படுத்தல்களை இங்கே காணலாம்: https://uoft.me/ai-tamil-webinar

வளங்கள்

நன்றி,
Vanakkam All,
Thank you for registering for the Webinar Series: The Architecture of Artificial Intelligence (Presented in Tamil).
Please use the following new Zoom link to join for the upcoming sessions:
New Zoom Link: https://utoronto.zoom.us/j/86517316042

Second session:
Saturday March 26, 2026
Time: 6:30 PM – 8:00 PM (Chennai/Sri Lanka); 9:00 AM – 10:30 AM (Toronto)

At the end of the session, there will be office hours for students.  
To ask questions and engage in discussions regarding Artificial Intelligence in Tamil, you can join our Discord group here:
Resources for these webinar sessions can be accessed at: https://tamilarasan.io/talks-toronto.html
For the event’s full schedule and updates about the event, please see: https://uoft.me/ai-tamil-webinar

Resources

Thank you.
Reply all
Reply to author
Forward
0 new messages