Fwd: Fw: அறிந்ததும் அறியாததும் !

6 views
Skip to first unread message

Sudharshan

unread,
Jun 13, 2011, 4:04:15 PM6/13/11
to jagani...@covansys.com, vai_...@yahoo.com, vijay bhaskar, VijayBhaskar Reddy, dcp-friends-chenn...@googlegroups.com, dummy email for dcp, GANESH SUNDARAMURTHY, Jaya, Latha (Banking), Latha Rajan, Latha Rajan Off, Loganathan, Mahendri, Mohan Gmail, Mohan Yahoo, Mukundhan, Muruganandam, Namchivayam, PVJ ThillaiMuthuRayalu, Rajgopal, Ravi C, Sandhi Yagappan, Subha, Badri Narayanan Bakthavathsalam, Azhagu Muthu, AkhileshwarSingh, arnol...@yahoo.com, Bhaskar Nittany, bindu_...@hotmail.com, damb...@hotmail.com, dilip...@gmail.com, irfa...@yahoo.com, N Sankar, N Sankar, Shobha Shankar, stephen...@gmail.com, Syed Fakruddin Albeez, v_is...@crm.hcltech.com, Venkat, venka...@hotmail.com, vijay kumar, Vijayakuma...@sc.com, S Parthasarathy, AnandSinghtakore, Anantha Narayanan, aram mudhan, D.Muthukumar, G.Subramanian (A) Mohan, G.Subramanian (A) Mohan, M V Anantha Padmanabhan, N Swaminathan, P Balaji, P K Ranganathan, R K Sethuraman, R Lakshmi Narasimhan, S Madahvan, S Madahvan, swaminat...@yahoo.co.in, T N P Sarathy, T N Thyagarajan, V Balaji


---------- Forwarded message ----------
From: aram mudhan <samkris...@yahoo.com>
Date: 2011/6/13
Subject: Fw: அறிந்ததும் அறியாததும் !
To: elango adhunik <tmel...@adhunikgroup.com>, anbu mani <man...@yahoo.co.in>, subasri ahobila <ramans...@gmail.com>, sudharsan ahobila <Sudhars...@gmail.com>, sathya <aswin...@sasken.com>, Jegannathan balaji <balaji_ja...@yahoo.com>, gk engineers cbe <gkeng...@gmail.com>, ski precision chennai <srika...@yahoo.com>, viji raghavan <cvijaya...@gmail.com>, vijaya raghavan <c...@kalibmhs.in>, "D. muthu kumar" <dm.k...@adityabirla.com>, sur esh <sures...@yahoo.co.in>, nazerene fernando <fdo...@yahoo.co.in>, rangambi gmail <rangam...@gmail.com>, jai sankar <jaisan...@gmail.com>



please forward to the socialists who cares for us and others

thanks, 

PKS


--- On Mon, 13/6/11, N Girirajan <ngiri...@yahoo.com> wrote:

From: N Girirajan <ngiri...@yahoo.com>
Subject: Fw: அறிந்ததும் அறியாததும் !
To: samkris...@yahoo.com
Cc: sant...@iupjindal.com
Date: Monday, 13 June, 2011, 12:47 PM


 
Thanks & Warm Regards
N.Girirajan


----- Forwarded Message ----
From: Ekambaram Natarajan <ekambaram...@yahoo.com>
To: sundaran ranga nathan <sundaram_r...@fwuk.fwccom>; ngiri...@yahoo.com
Sent: Fri, 10 June, 2011 5:16:15 PM
Subject: FW: அறிந்ததும் அறியாததும் !



--- On Thu, 6/9/11, M N Ramdas <mnra...@hotmail.com> wrote:

From: M N Ramdas <mnra...@hotmail.com>
Subject: FW: அறிந்ததும் அறியாததும் !
To: "EkambaramAnna" <ekambaram...@yahoo.com>, "Banuji" <ban...@hotmail.com>
Date: Thursday, June 9, 2011, 3:19 PM



M N Ramdas


 


Date: Thu, 9 Jun 2011 20:19:01 +0530

Subject: Fw: Fwd:அறிந்ததும் அறியாததும் !



 

N. Arunachalam


Subject: Fwd:அறிந்ததும் அறியாததும் !



---------- Forwarded message ----------

 

  வந்த செய்தி :

   Ammadi thalai sutthuthuppa................ 
 
   Once upon a time Kalaignar
Karunanithi challenged G K Moopanar that whether

>  he was ready to exchange his total assets with him .............. ?

Now,  it is time for  Moopanar's family to accept  the challenge .........!


>   Properties of Karunanidhi family members: 
>
>   பாவத்தின் சம்பளம் மரணம்..........!

>  நேற்று கனிமொழி கைது செய்யப் பட்டு சிறைக்கு அனுப்பப் பட்டதும், பலர்
> மகிழ்ந்தாலும், சிலர் வருந்தவே செய்தார்கள். ஒரு சிலர், கனிமொழி பாவம்
> என்றார்கள். மற்றும் சிலர், கருணாநிதிக்கு இந்த முதிர்ந்த வயதில், எத்தனை
> துன்பம் என்றார்கள்.
>
> இவர்களுக்குப் பாவம் பார்க்கலாமா.... ?
>
> கீழே கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பட்டியல், "சவுக்கு" விசாரித்து சேகரித்த
> பட்டியல். இது முழுமையான பட்டியல் அல்ல.   இவை வெறும் அசையா சொத்துக்கள்.
> வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்புப் பணம் இதில்
> சேர்க்கப்படவில்லை.
>
         ஆதாரங்களுடன் கூடியவை :
>
> 1.    கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 6124 சதுர அடி. மதிப்பு 5 கோடி.
>
> 2.    முரசொலி மாறனின் கோபாலவுரம் வீடு மதிப்பு 5 கோடி
>
> 3.    முரசொலி செல்வம் வீடு கோபால புரம் 1200 சதுர அடி. மதிப்பு 2 கோடி
>
> 4.    சொர்ணம் பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.4 கோடி
>
> 5.    மு.க.முத்து பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம், மதிப்பு ரூ.2 கோடி
>
> 6.    அமிர்தத்தின் வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.5 கோடி
>
> 7.    செல்வி மகள் எழிலரசி பெயரில் கோபாலபுரம் வீடு. மதிப்பு 2 கோடி.
>
> 8.    சிஐடி காலனி ராசாத்தி அம்மாள் வீடு 9494 சதுர அடி நிலம். 3500 சதுர அடி
> கட்டிடம் மதிப்பு 5 கோடி.
>
> 9.    மண்ணிவாக்கம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் ராசாத்தி அம்மாள் மற்றும்
> கனிமொழி பெயரில் மதிப்பு 4.5 கோடி.
>
> 10.    ராயல் பர்னிச்சர்ஸ் ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ளது. மதிப்பு 10 கோடி
>
> 11.   மு.க.ஸ்டாலின் பெயரில் வேளச்சேரியில் உள்ள வீடு. 2687 ச.அடி நிலம். 2917
> ச.அடி கட்டிடம். மதிப்பு 2 கோடி.
>
> 12.   உதயநிதியின் ஸ்னோ பவுலிங், நுங்கம்பாக்கம் மதிப்பு 2 கோடி.
>
> 13.   கலாநிதி மாறனின் போட் கிளப் வீடு. 16 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.
>
> 14.   கொட்டிவாக்கம் அருகே பண்ணை வீடு மாறன் சகோதரர்கள் 10 கோடி.
>
> 15.   ராமச்சந்திரா மருத்துவமனை அருகே எம்எம் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு 2 கோடி.
>
> 16.   கோடம்பாக்கம் முரசொலி கட்டிடம் 6 கிரவுண்ட் நிலம் மற்றும், அரசு நிலம்
> 1472 சதுர அடி ஆக்ரமிப்பு. மதிப்பு 20 கோடி.
>
> 17.   சன் கேபிள் விஷன், மஹாலிங்கபுரம், கோடம்பாக்கம் 2 கிரவுண்ட் நிலம்
> மற்றும் உபகரணங்கள். 5 கோடி.
>
> 18.    சன் டிவியின் எம்ஆர்சி நகர் நிலம் 32 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.
>
> 19.   கோரமண்டல் சிமின்ட்ஸ் நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகள். மதிப்பு 50
> கோடி.
>
> 20.   பெங்களுரில் செல்வம் பெயரில் 4 படுக்கையறை கொண்ட ஃப்ளாட். மதிப்பு 4
> கோடி.
>
> 21.    பெங்களுர் மைசூர் சாலையில் செல்விக்கு சொந்தமான 1 ஏக்கர் பண்ணை வீடு.
> மதிப்பு 80 கோடி.
>
> 22.   மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான 1.84 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 120
> கோடி.
>
> 23.   பெங்களுரில் உள்ள உதயா டிவி அலுவலகம். 10 கிரவுண்ட் நிலம். மதிப்பு 108
> கோடி.
>
> 24.    மு.க.தமிழரசுவின் ரெயின்போ பிரின்டர்ஸ், பீட்டர்ஸ் சாலை. மதிப்பு 48
> கோடி.
> 25.   மு.க.தமிழரசுவின் அந்தியூர் நிலம் 13 கிரவுண்டுகள்.   மதிப்பு 30 லட்சம்.
>
> 26.   சன் டிவியின் டெல்லி அலுவலகம்.   மதிப்பு 50 கோடி.
>
> 27.   எக்ஸ்பிரஸ் எஸ்டேட்சில் பங்கு (மதிப்பு தெரியவில்லை)
>
> 28.   தினகரன் பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)
>
> 29.   சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)
>
> 30.   முரசொலி ட்ரஸ்ட் (மதிப்பு தெரியவில்லை)
>
> 31.   ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 37 சதவிகிதம் ஒரு பங்கு 48 ரூபாய் விலைக்கு
> அமேரிக்க முதலீட்டாளர் வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங்ஸ் சர்வீசஸ் என்ற
> நிறுவனம் மூலமாக, கன்ஸக்ரா என்ற குடும்பத்திடமிருந்து வாங்கப் பட்டது. இதை
> வாங்கும் போத, தனது மொத்த மதிப்பு என்று கலாநிதி மாறன் குறிப்பிட்டது 13,384
> கோடி.
>
> 32.   தயாளு அம்மாள் ட்ரஸ்ட் பெயரில், மதுரை மாவட்டம், மாடக்குளம் கிராமத்தில்
> 21 சென்ட் ஏக்கர் நிலம்
>
> 33.   தஞ்சாவூர் மாவட்டம், அகரத்திருநல்லூர் கிராமத்தில் 21.30 ஏக்கர் நிலம்,
> கருணாநிதி பெயரில்.
>
> 34.   தயாளு அம்மாள் பெயரில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3.84 ஏக்கர் நிலம்
> மதிப்பு 1 கோடி.
>
> 35.   துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கம், திருவள்ளுர் மாவட்டத்தில் 3680
> ச.அடி நிலம். மதிப்பு 60 லட்சம்.
>
> 36.     மதுரை வடக்கு தாலுகா, ஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர் அழகிரி
> பெயரில் மதிப்பு 2 கோடி.
>
> 37.   மதுரை வடக்கு தாலுகா, கள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர் நிலம் மதிப்பு
> 2 கோடி.
>
> 38.   மதுரை தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர், அழகிரி பெயரில் மதிப்பு 5 கோடி.
>
> 39.   மதுரை வடக்கு தாலுகா, சின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர் நிலம் அழகிரி
> பெயரில் மதிப்பு 40 லட்சம்.
>
> 40.   மதுரை திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50
> லட்சம்.
>
> 41.    மதுரை தெற்கு, மாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட் நிலம் அழகிரி பெயரில்.
> மதிப்பு 1 கோடி.
>
> 42.   மதுரை தெற்கு, பொன்மேனி கிராமத்தில் 18,535 சதுர அடி நிலம் அழகிரி
> பெயரில் மதிப்பு 2 கோடி.
>
> 43.   மதுரை சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு. மதிப்பு
> 2 கோடி.
>
> 44.   மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, தோகரை கிராமத்தில் காந்தி அழகிரி
> பெயரில் 21.6 சென்ட் நிலம். மதிப்பு 60 லட்சம்.
>
> 45.   மதுரை மாவட்டம், நாகைமலை புதுக்கோட்டை, கே.புளியகுளம் கிராமத்தில் 5.32
> ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.
> 46.    மதுரை மாவட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர் நிலம், தயாநிதி
> அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.
>
> 47.   மதுரை, திருமங்கலம், டி.புதுப்பட்டி கிராமத்தில் 21.32 ஏக்கர் நிலம்
> காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.
>
48>   கொடைக்கானல் மலைப்பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடு  
         கூடிய 82.3 சென்ட் நிலம். மதிப்பு 5 கோடி. 

49>    தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட் நிலம்
          மதிப்பு 50 லட்சம். 

50>   சென்னை, சோளிங்கநல்லூரில் தயாநிதி அழகிரி பெயரில் 4200 சதுர அடி 
          நிலம். மதிப்பு 2.5 கோடி. 

51>    சென்னை, திருவான்மியூரில் தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடி 
           நிலம். மதிப்பு 3 கோடி. 
52 >    காந்தி அழகிரி பெயரில் 4378 சதுர அடியில், சத்யா சாய் நகரில் திருமண 
           மண்டபம்.  மதிப்பு  3  கோடி.

53 >    தயாநிதி அழகிரி பெயரில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 50 சென்ட் பண்ணை வீடு  
           மதிப்பு 2 கோடி.

54 >   சென்னை மாதவரம் பால்பண்ணை ஆர் சி மேத்தா பிளாட்சில், காந்தி அழகிரி 
          பெயரில் அடுக்கு மாடி வீடு.  மதிப்பு     கோடி .

55 >    மதுரை மாவட்டம் சிவரக்கொட்டையில் " தயா பொறியியல் கல்லூரி" . 
           மதிப்பு தெரியவில்லை. 

56 >     மதுரை மாட்டு தாவணியின் அருகே  5   கிரௌண்ட் நிலத்தில் "சூர்யா சைபர் பார்க்" 
           (பல மாடி கட்டிடம்).  மதிப்பு   50  கோடி. 

57 >     மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயக்னாஸ்டிக்ஸ். மதிப்பு  1  கோடி. 

58 >     சென்னை அண்ணா சாலையில் கதவு எண் ௨௭௧-A  என்ற முகவரியில் கனிமொழி 
           பெயரில் வணிகவளாகம்.  மதிப்பு  5  கோடி.

59 >      வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கனிமொழியின் பங்கு    கோடி. 

60>        கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்கு குறைந்த பட்சம்  20  கோடி . 

61>        ஊட்டியில்   ஏக்கர் விண்ட்சர் எஸ்டேட்.  மதிப்பு  50  கோடி. 

              உறுதி  செய்யப்படாத சொத்துக்கள் விபரம் - 

62>      அந்தமானில்   400  ஏக்கர் நிலம். 

63>       கூர்க் பகுதியில்   காபி எஸ்டேட். 

64>       தமிழகம் முழுதும் மல்டிப்ளெக்ஸ் திரைஅரங்குகள் கட்டும் திட்டம். 

65>      எஸ்.டி கொரியர் (மாறன் சகோதரர்கள் - தயாநிதி மாறன் இந்த வார கடைசிக்குள் 
              கைதாவது உறுதி ! ). அதற்கு சொந்தமான இரண்டு விமானங்கள். 

66>        மாறனின் மகள் அன்புக்கரசிக்காக "சன் மெடிக்கல் காலேஜ்" மற்றும் மருத்துவமனை,
               தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸ் (கை மாறிவிட்டது ! ).

 67>       அடுத்த அதிர்ச்சி.  சாய் பாபாவோடு ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் "அண்ணா 
               அறிவாலயம்" அருகில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம், மருத்துவ மனையாக 
                மாற்றப்பட்டு  மாறன் சகோதரர்களிடம் ஒப்படைக்கப்படும் .  சாய் பாபா மறைவுக்கு 
                இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் கூட காரணமாகச் சொல்லப்படுகிறது ! 

68>         கோயம்புத்தூர். ப்ரூக்பாண்ட்  சாலை, ப்ரூக்பீல்ட்ஸில் உள்ள ஆர்எம்கேவி ஜவுளிக் 
                கடை இருக்கும் நிலம் கனிமொழிக்குச் சொந்தமானது என்றும் சொல்லப்படுகிறது !
 
69>         இலங்கையிலும் டீ எஸ்டேட் வாங்க திட்டம்.  அதற்கு வரக் கூடிய இடைஞ்சல்களையும் 
                ஒழித்தாயிற்று ! 

70>         ராமர் சேது பாலம் சொந்தக் கப்பல்களில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் ! 

                  போனால் போகிறது என்று தமிழினத்திற்கு விட்டு வைத்திருப்பது :

                  மரினா பீச், லைட் ஹவுஸ்  மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷேன் !

 இப்போது சொல்லுங்கள்............    இவர்களுக்குப் பாவம் பார்க்கலாமா..........?


 





--
regards
sudharshan
Reply all
Reply to author
Forward
0 new messages