Alathar Megazine July 2009

2 views
Skip to first unread message

DHARUL ATHAR

unread,
Jul 23, 2009, 1:26:58 PM7/23/09
to kkdi group, google group, yahoo group
அன்பின் சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

எமது மதாந்த இஸ்லாமிய மாத இதழான அல் அதர் மாத இதழின் ஜூலை மாத இதழ் எமது இனைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அல்ஹம்துலிழ்ழாஹ்!

இந்த இதழில்..

athar july

ஆயுதங்கள் களைவும் போதைப் பாவனை ஒழிப்பும் ஆரோக்கியமான தேசத்திற்கு அத்திவாரம்
அடிக்கல் நட்டு விழாவும் அரங்கேறும் அனாச்சாரங்களும்
சல்மான் ருஷ்தியின் சாத்தானிய வசனங்கள்  தொடர்-02
நபிகளாரின் செயற்பாடுகளிலிருந்து கட்டாயமானது, ஸுன்னத், ஆகுமானது போன்றவற்றை புரிந்து கொள்வது எப்படி?
குழப்பத்தை தோற்றுவிக்கும் மத்ஹபுச் சட்டங்கள்
பெண்கள் தங்க வளையல் நகைகளை அணியலாமா? 01
‘சுத்ரா’என்றால் என்ன? (நபிவழியில் நம் தொழுகை தொடர்-2)
மக்களால் மாசுறும் மகிமைமிகு ரஜப் மாதம் – 02
முதுமையில் வாடும் ஒரு இளைஞன்
ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!
வெள்ளி மேடைகளுக்கு ஏன் இந்த அவல நிலை?
மார்க்க விடயங்களில் ஆதாரம் கேட்பது தவறாகுமா?
ஹதீஸ்களை அடையாளம் காண்போம்.
நபித் தோழர்கள் அறிமுகம்
சந்தேகங்களும் தெளிவுகளும் (ஒரு குழந்தை பிறந்த நிமிடம் முதல் பல்வேறு காரியங்களை எமது முஸ்லிம் பெண்கள் மேற்கொள்கின்றனர். இவற்றில் எவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை? எவை நிராகரிக்கப்பட்டவை?)
 DHARUL ATHAR ADH DHAVIYYA,
(மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன் அஸ்ஸுன்னாஹ் அடிப்படையிலான பிரச்சார அமைப்பு)
P.O.BOX 19,
KAPPAL ALIM LANE,
NEW KATTAN KUDY 02
PHONE: 065-2247900
WEB: www.dharulathar.com
Email: dharu...@yahoo.com


Reply all
Reply to author
Forward
0 new messages