கண்டுபிடியுங்கள் பார்ப்போம் ?
[௧] அறுவை சிகிச்சை மருத்துவ முறையின் மூலம் ஒரு திசுவை அல்லது உடல் உறுப்பினை இடம் மாற்றி பொருத்துவதால் இந்த நோய் ஏற்படுகிறது.
[௨] உணர்ஊட்டப்பட்ட மற்றும் ஏமாக்காப்பு முறையில் தகுதிப்பாடுடைய நிணநீர் திசுக்களை கொடயாளியிடமிருந்து ஏமாக்காப்பு முறையில் தகுதிப்பாடில்லாத ஒரு நோயாளியிர்க்கு மாற்றும் பொழுது இந்த நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
[௩] இதனுடைய பாதிப்பை தோல்,இரைப்பை, குடல் குழல், ஈரல்குலைஆகிய பகுதிகளில் காணமுடியும்.
பதில்: திசுப் பொருந்தன்மை நோய் [Graft Versus Host Disease]