"தொடரும் இனப்படுகொலை" ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய மாணவர் கருத்தரங்கம்

0 views
Skip to first unread message

Muthamizh Vendhan

unread,
Jun 29, 2015, 6:08:19 AM6/29/15
to Muthamizh Vendhan
"தொடரும் இனப்படுகொலை" ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய மாணவர் கருத்தரங்கம்

வருகின்ற ஜூலை 5 ஆம் திகதி தமிழீழ விடுதலைக்கான மாணவர் மற்றும் இளையோர் கூட்டியக்கம் நடத்தும் "தொடரும் இனப்படுகொலை" ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய கருத்தரங்கம். சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை நடை பெறுகிறது.


s5.jpg
s1.jpg
s2.jpg
s3.jpg
s4.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages