Important/ Daily services for CSC VLEs

1,150 views
Skip to first unread message

Vinod Kuriakose

unread,
Jul 12, 2024, 2:30:29 AM (14 days ago) Jul 12
to cscegov...@googlegroups.com
Dear VLE,

CSCல் VLE கள் தினமும் செய்யக்கூடிய சேவைகள் இவைகள் நிச்சயமாக உங்களது வருமானத்தை பெருக்கிக்கொள்ள வழி வகுக்கும்.

1.Digipay - ஆதார் மூலம் பணம் எடுத்தல்,MATM-ATM card மூலமாக பணம் எடுத்தல்.
2.Digipay lite - பணம் எடுத்தல், DMT - பணம் அனுப்புதல்,MATM-ATM card மூலமாக பணம் எடுத்தல்.
3.PMJAY- பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம்.
4.EB பணம் செலுத்துதல்.
5.LIC PREMIUM கட்டுதல்.
6.SBI LIFE பிரீமியம் செலுத்துதல்
7.மொபைல் REACHARGE
8.PAN CARD APPLY.
9.PASSPORT APPLY 
10.ரெயில்TICKETமுன்பதிவு 
11.BUS TICKET BOOKING 
12. FLIGHT TICKET BOOKING 
13. UNIMONY FOREX SERVICE.
14. CSC OLYMPIAD 
15. தையல் பயிற்சி கோர்ஸ்.
16. DTH TECHNICIAN COURSE.
17. CIBIL REPORT 
18. DTH RECHARGE 
19. BANKING SERVICES.
20. LOAN LEAD GENERATION 
21. ESTAMP.
22. DAK MITHRA - அஞ்சலகம் மூலமாக PARCEL BOOK செய்வது.
23. டாடா 1 MG - குறைந்த விலையில் மருத்துவ பொருட்கள் ORDER செய்வது
24. LIFE INSURANCE POLICY புதிதாக பதிவு செய்வது.
25. மோட்டார் இன்சூரன்ஸ் RENEWAL 
26. PMFBY பயிர் காப்பீடு.
27. ESTORE 
28. EDUCATION SERVICES 
29. MSME CERTIFICATE 
30. GEM REGISTRATION 


இதில் எதேனும் சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு உங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ளவும்.

For support and guidence please contact your district manager - Contact details of district managers are as follows 



Thanks & Regards,

Vinod Kuriakose
State Head

Reply all
Reply to author
Forward
0 new messages