Fwd: மழலைகள்.காம் செய்தி மலர் நவம்பர் - டிசம்பர் 2015

1 view
Skip to first unread message

AKR Consultants

unread,
Jan 17, 2016, 8:20:03 AM1/17/16
to clap...@googlegroups.com


Issue 83 November - December 2015
http://mazhalaigal.com/
To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective.
 
  Geetanjali translated in Tamil - N V Subbaraman
 http://www.mazhalaigal.com/translation/201511nvs_geetanjali-translated.php
 Today the summer has come at my window with its sighs and murmurs; and the bees are plying their minstrelsy at the court of the flowering grove.
  
  The story of Ahalya - new version- tk Raghunathan
 http://www.mazhalaigal.com/religion/mythology/tkr/201511tkr_ahalya.php
 Rama stood up and walked in the direction pointed by his guru. As his foot touched the stone, there was a flash of lightening and earth shuddered. The large stone broke to pieces and from the debris emerged the immaculate form of Ahalya in all her pristine glory.
 
  விவேக சிந்தாமணி- என் வி சுப்பராமன்
 http://www.mazhalaigal.com/tamil/literature/viveka-chinthaamani/201511nvs_part-05.php
 வாழ்வது வந்த போது மனம் தனில் மகிழ வேண்டாம் தாழ்வது வந்ததானால் தளர்வரோ? தக்கோர் மிக்க ஊழ்வினை வந்ததானால் ஒருவரால் விலக்கப்போமோ?
 
  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்- கவியரசர் கண்ணதாசன்
 http://www.mazhalaigal.com/tamil/poems/kannadasan/201511kd_pattukkottai-kalyanasundaram.php
 சின்ன வயதுமகன் சிரித்தமுகம் பெற்ற மகன் அன்னைக் குணம் படைத்த அழகுமகன் சென்றானே! கன்னல் மொழி எங்கே? கருணைவிழி தானெங்கே?
 
  காதலர் தினம்- நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/entertainment/humour/201511nkn_lovers-day.php
 கதிரவன் உதித்திடும் வேளை கதிர் அவன் எழுந்தே சென்றான் கதிர் நிலைக் கண்டிட கழனிப் புரம் எதிரவன் முன் தோன்றினாள் ஓர் இள நங்கை
 
  கிளிகள் – ஒரு தொடர்- நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/tamil/poems/nkn/201511nkn_parrots.php
 காதல் பறவைகள் என்றே பெயரிட் டழைக்கிறார் எங்களையே காதல் செய்திடச் சுதந்திரமாய்
 
  கவிதைச் சோலை - ஆர். ராஜேஸ்வரி ஸ்ரீதர்
 http://www.mazhalaigal.com/tamil/poems/rrs/201511rrs_rhymes.php
 மழையே மழையே, வா வா மனம் குளிர வா வா மேடு பள்ளம் நிரப்பிட வா மேன்மை பொங்கி எழுந்தடவா
 
  தமிழ்நாடு சுற்றுலாத்தலங்கள்- mazhalaigal
 http://www.mazhalaigal.com/gk/tamilnadu/201511mgl_tourism-spots.php
 இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டம், ​செங்கற்பட்டிலிருந்து 10 கி.மீ. ​தொ​லைவில் உள்ளது.
  
  தினசரி பாராயண ஸ்லோகங்கள் - T.S. Swaminathan
 http://www.mazhalaigal.com/religion/worship/tss/201511tss_sloka.php
 சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
 ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே 
   
  Mind of man - an animal Farm - Natarajan Nagarethinam
 http://www.mazhalaigal.com/english/articles/nn/201511nn_man-mind-animal-farm.php
 In any society there are very few people who are highest in their Knowledge. We see them as Saints, Sufis, Zen Masters and Siddhas. They are known as men-of-knowledge.

  திருத்தொண்டர் புராணம்- T.S. Swaminathan
 http://www.mazhalaigal.com/religion/mythology/tss/201511tss_big-myth.php
 இந்தத் தொடரில் இதுவரை தனிப்பட்ட சில நாயனார்களின் சரிதங்களைப் பார்த்தோம். திருத்தொண்டர்களிலே முதலிடம் பெற்று, தேவாரத் திருப்பதிகங்களை நமக்குத் தந்த அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரையும் எம்பிரான் வியக்கத் தக்க முறையில் ஆட்கொண்டார்.
 
  பெரிய ​கோடு சிறிய ​கோடு - mazhalaigal
 http://www.mazhalaigal.com/tamil/stories/birbal/201511mgl_big-line-small-line.php
 பீர்பாலிடம் அரசியர் குறித்து உ​ரையாடிக் ​கொண்டிருந்த அக்பர் திடீ​ரென்று எழுந்து வந்து மண் த​ரையில் ஒரு நீண்ட ​கோடு ​போட்டார். அ​மைச்சர்கள் அ​னைவ​ரையும் கூப்பிட்டார் அரசர்.
 
  சிதம்பர ரகசியம்- பிள்ளையார் பாடடி
 http://www.mazhalaigal.com/religion/temples/chidambaram/201511gs_chidambaram-secret.php
 சித் சபையில் மேற்குறிப்பிட்ட இறை ரூபங்கள் தவிர முக லிங்கம் என்றொரு லிங்கமும் சிதம்பர ரகசியம் அருகே உள்ளது. எப்போது என்று சொல்ல முடியாத காலத்தால் முந்தைய இந்த லிங்கம் பிரம்மாவின் ஐந்தாவது முகத்தின் பிரதிநிதியாகவும் சொல்லப் படுகிறது.
  
  ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதி - செபரா
 http://www.mazhalaigal.com/tamil/literature/ancient/201511spr_kaamaakshi-anthaathi.php
 எனக்குத் துணையாக இருப்பவள். எந்த நேரத்தும் எந்தனது தூய்மையான நெஞ்சத்தில் சேர்ந்திருப்பவள் 24 காயத்திரி மந்திரச் சொல்லின் தங்குமிடமாக இருப்பவள்.
 
  அயோத்தியை நோக்கி- Geetha Sambasivam
 http://www.mazhalaigal.com/religion/worship/gs/201511gs_ayodhya.php
 ஜெய் பஜ்ரங்க் பலி, செல்லும் வழியில் காணப்பட்ட ஆஞ்சநேயர் வடிவம். தரையோடு தரையாக புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறார்.
 
  சிலப்பதிகாரம் - து. சு. சுவாமிநாதன்
 http://www.mazhalaigal.com/tamil/literature/silappathikaaram/201511tss_silambu.php
 அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது மாடல மறையோன் அங்கே வர, கோவலன் அவனை வணங்குகிறான்.
 
  நட்சத்திர பயணங்கள்: 28 - தாத்தா சீனு
 http://www.mazhalaigal.com/education/science/physics/physics-001/201511vs_astronomy.php
 சென்ற தொடரில் ஆன்மிகவாதிகள் பெருவெடிப்பின் (Bigbang) போது கடவுள் உலகைப் படைத்தார் என்று தமது நம்பிக்கையை முன்வைப்பதற்கு இடமுண்டு என்று கூறியிருந்தோம்.
 
  இலக்கிய வேல் - கவியோகி வேதம்
 http://www.mazhalaigal.com/tamil/literature/ilakkiya-vel/201511iv_rain-poems.php
 அறிவும் அழகும் மனிதவாழ்வின் மிக முக்கியமான இரு தேடல்கள் ஆகும். இரண்டும் வெவ்வேறு கோணங்களில் விரிகின்ற சிந்தனைவெளிகள், ஒருசில புள்ளிகளில் அவை சந்திக்கலாமேயன்றி.
 
  ஆடியடி... ஆடி அடி - நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/tamil/stories/nkn/201511nkn_aadi-hit.php
 “நான் இது வரெலும் ஏதாவது கேட்டுருக்கேனான்னா ஒங்க கிட்டெ?”
  
  The killing of Saindhava - tk Raghunathan
 http://www.mazhalaigal.com/religion/mythology/saindhava-killing/201511tkr_chapter-07.php
 Saindhava relished immensely his moment of triumph over the formidable Pandavas. Bheema’s brute force was nullified by the intelligent use of elephants to block him.
 
  ராமாயணம் - 56 - பிள்ளையார் பாட்டி
 http://www.mazhalaigal.com/religion/mythology/gs/201511gs_ramayan.php
 பகுதி 57 ராவணனுக்கு ஒவ்வொருவரின் பலத்தையும், நன்கு புரியும் வண்ணம் எடுத்துக் கூறுகின்றனர், சுகனும், சாரணனும். அனுமனையும் சுட்டிக் காட்டி அவன் ஏற்கெனவே இலங்கைக்கு விளைத்திருக்கும் நாசத்தையும், அவன் ஒருவனாலேயே இலங்கையை அழிக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுமாறும் கூறிவிட்டு, ராமனையும் காட்டுகின்றனர்.
 
  Kamba ramayanam - Tamil Virtual University
 http://www.mazhalaigal.com/tamil/literature/kamba-ramayanam/201511mgl_country-episode.php
 உயரும் சார்விலா உயிர்கள் - உயர்கதியான வீடு பேறடைவதற்கு உரிய ஞானமில்லாத உயிர்கள்; செய்வினைப் பெயரும்பல்கதி - தாம் செய்த வினைப்பயனைத் துய்க்க மாறி மாறிப் பல பிறவிகளிலும்;
  
  அலிபாபாவும் நாற்பது திருடர்களும்- mazhalaigal
 http://www.mazhalaigal.com/stories/alibaba/201511mgl_truth-revealed.php
 சூழ்ச்சிக்கரனாகிய உங்கள் தம்பியிடம் ​சொல்லுங்கள், அவன் மழுப்பினால் விடாதீர்கள்,​ ​பொற்காசுகள் எப்படி கி​டைத்தன என்று ​தெரிந்து வாருங்கள் என்றாள் அவள். ​​கோபத்துடன் புறப்பட்ட காசிம் அலிபாபாவின் வீட்​டை அ​டைந்தான். ​கையில் மண் ​வெட்டியுடன் நின்றிருந்த அலிபாபா​வை பார்த்தான்.
 
  ஊசி வாங்கிய முட்டாள் சீடர்கள் - நன்னெறிக் கதைகள்
 http://www.mazhalaigal.com/tamil/stories/moral/201511dm_disciples-who-bought-sewing-needle.php
 பரமார்த்த குரு எனும் ​சோம்​பேறிக்கு மட்டி, ம​டையன், மூர்க்கன், மி​லேச்சன், மூடன் எனும் ஐந்து முட்டாள் சீடர்கள் இருந்தார்கள். ஒருநாள் பரமார்த்த குருவின் காவி உ​டை சற்று கிழிந்துவிட்டது.
 
  மனக்கவலை மாற்றும் அநுமன் - T.S. Swaminathan
 http://mazhalaigal.com/religion/worship/tss/201511tss_hanuman.php
 கர்நாடக மாநிலத்தில் அநுமன் பிறந்த நாளான ‘ஹனுமத்ஜயந்தி’ கொண்டாடப் படுகிறது. பெங்களூர் நகரில், திரும்பிய இடமெல்லாம் அநுமனுக்குக் கோலாகலாமாக சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
  
  SONG DIVINE- tk Raghunathan
 http://mazhalaigal.com/religion/worship/tkr/201511tkr_andal-thirupavai.php
 An young lass unwittingly thought, God was easy to grab, He played hard to get, She strung up a snare, made of words
 
  விவேக சூடாமணி - இணையப் பாட்டி
 http://www.mazhalaigal.com/religion/paramacharya/201511ng_viveka-chudamani.php
 விவேக சூடாமணி என்பது ஆத்மாவின் தத்துவங்களைச் சொல்லும் நூல். இதை எழுதியவர் ஆதி சங்கரர். இது அவரது முதல் ஆன்மீக நூல். இதில் அவர் பாமர மக்களுக்கும் புரியும்படி மிக எளிதாக எழுதியிருக்கிறார், இதைப் படிக்கப் படிக்க ஆன்மீக வழி எளிதாக அடைய முடியும்.
 
  வெள்ளம் - மறவன்புலவு க. சச்சிதானந்தன்
 http://www.mazhalaigal.com/memories/mks/201511mks_flood-threat.php
 தொடர்ந்து 25 நாள்களாக, குளங்கள் நிரம்பி, வீட்டுக்குள் புகுந்த முழங்காலை மூடும் வெள்ளம். கால் விரலிடைச் சேற்றுப் புண்ணை அரிக்கும் மீன்கள். மேனியெங்கும் துளைத்து உறிஞ்சும் கார்த்திகை நுளம்பு / கொசு. தோளில் பாயும் தவளை / தேரை.
 
  திரு விக்ரமன் - தமிழ்த்தேனீ
 http://www.mazhalaigal.com/memories/rkc/201511rkc_remembering-vikraman.php
 எழுத்தாளர் திரு விக்ரமன் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார். அவரைப் பேட்டி கண்டு அந்தப் பேட்டியை வைத்திருக்கிறேன்.
  
  ஏனிந்தக் கோபம்?- N V Subbaraman
 http://mazhalaigal.com/tamil/poems/nvs/201511nvs_why-anger.php
 காற்றே உனக்கு ஏனிந்தக் கோபம் - பேய்க் காற்றே உனக்கு ஏனிந்த வேகம்?
 
  கல்கத்தா நேசனல் லைப்ரரி- சொ. வினைதீர்த்தான்
 http://www.mazhalaigal.com/education/general/201511svt_national-library.php
 கல்கத்தா தேசிய நூலகம் (National Library) 1836ல் தொடங்கப்பட்டு 1953ல் தேசிய நூலகம் எனப்பெயர்மாற்றம் கண்டது. உலகின் நம் பகுதியில் பெரியது. 22 இலட்சம் நூல்கள் அலங்கரிக்கின்றன.
 
  அண்ணாமலைக்கு அரோ ஹரா - T.S. Swaminathan
 http://www.mazhalaigal.com/tamil/poems/tss/201511tss_annamalai.php
 புண்ணியம் செய்து பொன்னுல கடைய எண்ணிலாப் பத்தி நெறிகள் உண்டு புண்ணியப் பதிகள் சென்று வணங்கல் அண்ணல் தனக்கு பூசனை செய்தல்
 
  சுவாமிமலை முருகன் - T.S. Swaminathan
 http://www.mazhalaigal.com/religion/worship/tss/201511tss_swamimalai-murugan.php
 தன்னிலும் மிக்கோர் ஒருவரும் இல்லாத் தனிப்பெரும் தலைவன் ஈசனே யன்றோ?
 
  பட்டாசு இல்லாத தீபாவளி- T.S. Swaminathan
 http://www.mazhalaigal.com/entertainment/festivals/2015/201511tss_cracker-free-deepavali.php
 உச்சநீதி மன்றம் வாணவேடிக்கைகளைத் தடைசெய்ய ஒப்புதல் அளிக்கவில்லை யென்றால் என்ன? அதற்குமேல் உள்ள நீதிமன்றத்திற்குச் செல்வோமென்று தோன்றியது.
 
  கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம்- சொ. வினைதீர்த்தான்
 http://www.mazhalaigal.com/memories/sv/201511sv_kolkotta-tamil-sangam.php
 சென்ற வாரங்களில் கல்கத்தா சென்றிருந்தபோது ஒரு இனிய வாய்ப்பு! கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு “வங்கத்தின் கங்கை” இலக்கிய கூட்டம் நடத்தப்படுகிறது.
 
  சின்னச் சின்ன விஷயங்கள் - தமிழ்த்தேனீ
 http://www.mazhalaigal.com/memories/rkc/201511rkc_small-things.php
 சமீபத்தில் ஒரு திருமண வைபவத்துக்கு சென்றேன். புதியதாக வாங்கிய செருப்பு வாசலில் வைத்துவிட்டு உள்ளே போய் விழாவில் கலந்து கொண்டிருந்த போது ஒரு உறவினர் அடிக்கடி வாயிலுக்கு செல்வதும் திரும்பி வருவதுமாக இருந்தார்.
 
  மறியல் - பெ ந சு மணி
 http://www.mazhalaigal.com/tamil/poems/pnsm/201511pnsm_monkey-man-agitation.php
 'மறு இயல்' என்பதை மறியல் ஆக்கிவிட்டானே மனிதன் குரங்கின் புதிய ஜென்மமே, தாவி தாவி தன் உணவை தேடி கண்டுபிடித்திடவே தந்தான் இறைவன் ஓடி சாடி குதிக்கும் சக்தி!
 
  மறியல்கள் பல விதம் - நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/tamil/poems/nkn/201511nkn_agitation-ways.php
 மறியல்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் சாலையில் கண்டேன் மறியல் ஒன்று
 
  தித்திக்கும் தீவாவளி !- mazhalaigal
 http://www.mazhalaigal.com/entertainment/festivals/2015/201511mgl_diwali.php
 மனமெல்லாம் ஒன்றுபட்டு மகிழ்ச்சிவெள்ளம் பெருக்கெடுத்து தினமெங்கள் வாழ்வுவரின் தித்திக்கும் தீபாவளி !
 
  தீபாவளி- தேனீ மாமா
 http://www.mazhalaigal.com/entertainment/festivals/2015/201511rkc_diwali.php
 இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
 
  தீபாவளி - நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/tamil/poems/nkn/201511nkn_diwali.php
 ஒரு ஆங்கிலப் பொன்மொழி ஒருவனுக்குப் பாயாசம் மற்றவனுக் கது ஆலகால விஷம்
  
  கணபதி விஸ்வரூபம் - T.S. Swaminathan
 http://mazhalaigal.com/tamil/poems/tss/201511tss_ganapathi-viswaroopam.php
 எந்தன் இருப்புப் பகுதி தன்னில் முந்தைய ஆண்டுகள் நடந்தது போலே இந்த ஆண்டும் கணபதித் திருவிழா -
 
--



Reply all
Reply to author
Forward
0 new messages