Fwd: [New post] பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்

2 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Dec 21, 2015, 11:24:25 AM12/21/15
to palsuvai

---------- Forwarded message ----------
From: "தமிழ்ஹிந்து" <donot...@wordpress.com>
Date: 2015-12-21 14:35 GMT+05:30
Subject: [New post] பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்
To: v.dot...@gmail.com


ஜடாயு posted: "தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில்  மகாகவி பாரதியின் மொழிபெயர்ப்பே மிகப் பரவலாக அறியப்பட்டதும்,  நவீன காலகட்டத்தின் தொடக்கத்தில் முதலாவதாக வந்ததும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். கச்சிதமான சொற்கட்டுகளுடன்  கீதை மூலநூலின"

New post on தமிழ்ஹிந்து

பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்

by ஜடாயு

பாரதியாரின் பகவத்கீதை மொழியாக்கத்தை எனது குரலில் ஒலிப்பதிவு செய்தேன். கூடிய வரையில் நிதானமாகவும், வாசகங்களின் பொருள் நன்கு வெளிப்படுமாறும் வாசிக்க முயன்றுள்ளேன். கீதா ஜெயந்தியும் வைகுண்ட ஏகாதசியும் ஆகிய இப்புனித நாளில் இந்த ஒலிப்பதிவை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். 18 அத்தியாயங்களும் தனித்தனி ஒலிக்கோவைகளாக உள்ளன. அவற்றைத் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.... கீதையின் வாசகங்களை பாராயணம் செய்வதும், கேட்பதும், மனதில் மீட்டிப் பார்த்து தியானிப்பதும், கீதையைக் கற்கும் மாணவர்கள், கற்று முடித்தவர்கள், யோக சாதகர்கள், ஆன்மத் தேடல் கொண்டவர்கள் எனப் பல சாராரும் எப்பொழுதுமே கைக் கொண்டு வந்துள்ள ஒரு முறையாகும். கீதையின் மூல சுலோகங்களை நேரடியாக சம்ஸ்கிருதம் மூலம் பயின்றவர்கள் அவ்வாறே வாசித்தும், கேட்டும் தியானிப்பார்கள். அவ்வாறு பயிலாதவர்களும் தாங்கள் பயின்ற மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வாசித்தும், கேட்டும் இதனை மேற்கொள்ளலாம். காத்திருக்கும்போதோ, பயணம் செய்யும் போதோ கூட கவனத்தைச் செலுத்தி இந்த ஒலிப்பதிவுகளைக் கேட்பதன் மூலம் கீதையின் உட்பொருளைச் சிந்திக்கலாம்....

மேலும் வாசிக்க

Comment    See all comments

Unsubscribe to no longer receive posts from தமிழ்ஹிந்து.
Change your email settings at Manage Subscriptions.

Trouble clicking? Copy and paste this URL into your browser:
http://www.tamilhindu.com/2015/12/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%af%88-%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf/



Reply all
Reply to author
Forward
0 new messages