Fwd: மழலைகள்.காம் செய்தி மலர் ஜனவரி-பிப்ரவரி 2016

2 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Apr 15, 2016, 11:41:13 AM4/15/16
to clap...@googlegroups.com

Issue 84 January - February 2016
To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also.

 வரலாமா ரகுராமா? - கவியரசர் கண்ணதாசன் 
மனிதாபிமான மதுவேண்டி நாளும்
 மனதார வாழும் சிலபேரும்
 வனமா விலங்கின் குணமே விளங்க
 மரமாக வாழும் சிலபேரும்
 தனமே நினைந்து தனமே அணைந்து
 தனைமீறி வாழும் சிலபேரும்
 தவவேட மின்றித் தவமே புரிந்து
 தனியாக வாழும் 
சிலபேரும் 
 
  Ethiraja's bet - T.K. Raghunathan
The Ethiraja leaned against the trunk of tree, too tired and depressed to move. He stretched his tired legs and rubbed his face with a cloth.
 
 கிளிகள் – ஒரு தொடர் - நடராஜன் கல்பட்டு
காட்டினிலே சுதந்திரமாய்
 சுற்றியே திரிந் திருந்தேன்
 துணை எனக்குச் சேர்ந்திட
 மரப் பொந்தினிலே
 வீடமைத்துக் குடும்பம் 
வளர்த்தேன் 
  
 கவிதைச் சோலை- ஆர். ராஜேஸ்வரி ஸ்ரீதர் 
குவா குவா வாத்து
 குட்டி காலு வாத்து
 குளத்தில் நீந்தும் வாத்து
 குழந்தை காணும் வாத்து
  
 தமிழ்நாடு சுற்றுலாத்தலங்கள்- mazhalaigal
உலகி​லே​யே மிக நீண்ட கடற்க​ரையில் இது இரண்டாவது இடத்​தைப் ​பெறுகிறது. வண்ணப் பூங்காக்கள் அ​மைந்த ​வெண்மணற் 
பரப்பில் அமர்ந்து, வீசிடும் ​தென்றலில் தி​ளைத்து, ​சென்​னை வாழ் மக்கள் ஆ​சை​யோடு ​பொழுது ​போக்கி மகிழும் அரு​மையான திறந்த ​வெளி ​மெரினா கடற்க​ரை. 
 
 தினசரி பாராயண ஸ்லோகங்கள் - T.S. Swaminathan
நாகேந்தரஹாராய த்ரிலோசனாய
 பஸ்மாங்கராகாய மஹேச்வராய
 நித்யாய சுத்தாய திகம்பராய
 தஸ்மை நகராய நமச்சிவாய 
  
 Mind of man - an animal Farm- Natarajan Nagarethinam
We discussed about thinking in the end of the previous chapter. It is possible to divide the people in a society into (a) Thinking enabled few and (b) thinking disabled many. 
  
 திருத்தொண்டர் புராணம் - T.S. Swaminathan
நீல கண்டனின் மெய்த்தொண் டனான ஆலா லசுந்தரன், கயிலையின் வாவியில் பார்வதி தேவியின் சேடியர் தம்மைப் 
பார்த்துளம் மாற, நங்கையர் தாமும் அன்பின் பிடியில் அகப்பட்டு நின்றனர் 
   
 விவேக சிந்தாமணி- என் வி சுப்பராமன்
இவ்வுலகத்தின் மனிதர்கள் வாழும் முறைமைபற்றி வேதனைப் பட்ட ஒரு கவிஞரின் புலம்பல் இது; இன்றும் இப்படிப்பட்டோரை, நாம் பார்த்து வருகிறோம் அல்லவா? இதனைப்போன்றவர்கள் இல்லாத நாளே நாடு நலம் பெரும் நாள்! 
  
 சிதம்பர ரகசியம் - பிள்ளையார் பாடடி
லிங்கோத்பவர் பத்தின புராணக் கதையைப் பார்த்தோம். இவரைத் தவிர வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்ய ஸ்வாமி 
சன்னதியும் உள்ளது.
   
 ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதி - செபரா
என்னை நீ (எனது அன்னையென்ற காரணத்தால்) ஆதரிப்பாய் என்ற நம்பிக்கையில் உனது சிவந்த பாதமலரை சரனடைந்தேன். 
  
 அயோத்தியை நோக்கி - Geetha Sambasivam
ஆனால் நான்கும் சேர்ந்து தான் ஒரு டிரிப் என்பதை என்னமோ நானும் வற்புறுத்தவில்லை. சாதாரணமாக நான் எங்கே 
போனாலும் இம்மாதிரி விஷயங்களில் முன்னெச்சரிக்கையா இருக்கிறதோடு கூடியவரை சண்டையும் நான் தான் போடுவேன்.
  
 சிலப்பதிகாரம் - து. சு. சுவாமிநாதன்
மாதரி நல்லாள் கண்ணகி தன்னை 
 யாதவர் இருக்கை தவிர்த்து மற்றோர் 
 நன்மனை தன்னில் இருக்க வைத்து 
 அன்னவள் தனக்குத் துணையாய்த் தனது
 மகளாம் ஐயை தனையும் அமர்த்தி      
அகமகிழ்ந் தவளை அரவணைத் தனளே 
 
 நட்சத்திர பயணங்கள்: 29- தாத்தா சீனு 
மேலும் சிறந்த தத்துவத்திற்கு உதாரணமாக நியூட்டனின் அகில ஈர்ப்புக் கொள்கையையும் (Newton's law of universal 
gravitation) மற்றும் அதை விட திருத்தமான ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கையையும் (Relativity) கூறியிருந்தோம். 

 இலக்கிய வேல் - கவியோகி வேதம்
ரசனை என்பது வெறும் மேட்டுக்குடிகளுக்கு மட்டுமேயான குணம் இல்லை. ஆறறிவு கொண்ட அனைத்து மனிதர்களிடமும் ரசனை பல்வேறு விதமாகவும், பல்வேறு விதமாகவும், பல்வேறு நிலைகளிலும் வெளிப்படுகிறது. 
 
 Geetanjali translated in Tamil- N V Subbaraman
It may not find a place in thy garland, but honour it with a touch of pain from thy hand and pluck it. I fear lest the day end before I am aware and the time of offering go by. 
  
 The killing of Saindhava - tk Raghunathan
The news of Abhimanyu’s killing reached Yudhistra. He was inconsolable.
 
 ராமாயணம் - 58 - பிள்ளையார் பாட்டி
ராமனுடன் சேர்ந்து சுவேல மலை மீது பல வானரர்களும் ஏறினார்கள். இலங்கை போருக்குத் தயாராகிக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்து கண்ணில் பட்டது. 
  
 Kamba ramayanam - Tamil Virtual University
செவ்விய - செம்மையானவையும்; மதுரம் சேர்ந்த - இனிமை பொருந்தியவையும்;
  
 அலிபாபாவும் நாற்பது திருடர்களும் - mazhalaigal
சூழ்ச்சிக்கரனாகிய உங்கள் தம்பியிடம் ​சொல்லுங்கள், அவன் மழுப்பினால் விடாதீர்கள்,​ ​பொற்காசுகள் எப்படி கி​டைத்தன என்று தெரிந்து வாருங்கள் 
  
 பேரா​சைக்காரக் கிழவி. - நன்னெறிக் கதைகள்
ஒரு கிராமத்தில் இரண்டு கிழவிகள் ஒன்றாய் வசித்து வந்தார்கள். அவர்களில் ஒருத்தி மிகவும் புத்திசாலி.
   
 God is great! ​ - mazhalaigal
Dr. Mark, a well-known cancer specialist, was once on his way to an important conference in another city, where he was going to be honoured by an award in the field of medical research. 
  
 நன்றி மறப்பது நன்றன்று ​- mazhalaigal
அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். 
  
 பெண்ணின் மனம் ​- mazhalaigal
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? 
  
 மழலைத் தோட்டத்திலே - செவ்வண்ணன்
கணிணியில், இணையத்தில், வலை மனையில்
 கலந்து நீ வான் மிதந்தாலும்
 எம்மிற்சிலர் இதயங்கலவாத
 என்னருந் தமிழே!
 
 நேதாஜி பவனம் - கல்கத்தா - சொ. வினைதீர்த்தான்
பாரதத்தின் தன்னேரில்லாத தவப்புதல்வன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்த கல்கத்தா இல்லம் அரசு நினைவிடமாகச் சீரிய முறையில் பராமரிக்கப்படுகிறது. 
  
 நின்னைச் சரணடைந்தேன்! - என் வி சுப்பராமன்
நம்பிக்கை என்ற அடித்தளத்தில் எழுப்பப்பட்ட திருக்கோயில் தானோ 'சரணடைதல்' எனப்படும் மகத்தான தத்துவம்? 
  
 ஆவணப் பட வெளியீட்டு விழா- மறவன்புலவு க. சச்சிதானந்தன்
2010இல் தில்லித் தமிழ்ச் சங்கம் விழாவுக்கு என்னை அழைத்தபொழுது, என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி அழைக்குமாறு விதந்துரைத்தவர் யாராக இருக்கும்? என எனக்குள்ளே எழுந்த வினா.
 
 ஆவணப் பட வெளியீட்டு விழா - மறவன்புலவு க. சச்சிதானந்தன்
விழா முடிந்தபின் என் வினாவுக்கு விடையைத் தெரிந்துகொண்டேன். 
   
 ஓம் என்னும் பிரணவம்- Raja Annamalai
எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது 'ஓ' என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. 
  
 Republic Day 2016 Greetings - கண்ணன்சேகர்.
சிந்தனை செய்திடு சிகரத்தை தொட்டிடு!
செல்வத்தைப் பெற்றிடு செருக்கினை விட்டிடு!
சந்தண மனமிடு சரித்திர புகழெடு!
சாதனை தொடர்ந்திடு சகலமும் வைத்திடு! 
  
 அரும்புகள்.- கவிஞர் காவிரிமைந்தன்
பிஞ்சுக்குழந்தையாய் பிறந்தநாம்கூட அற்றைநாளில் அரும்புகள் தானே! பஞ்சுக்கால்களால் தத்தித்தவழ்ந்தோமே பசித்தால் அழுதிடும் பாலகர்தானே!! 
  
 திருவாதிரை - பெ ந சு மணி
திருவாதிரை! திருவாதிரை! திறவாதா உந்தன் திரை தருவாயா உகந்த உரை! 
   
 வள்ளுவத்தில் காப்பீடுக்கொள்கை -சொ. வினைதீர்த்தான்
காப்பீடு ஒரு பொருளாதார ஏற்பாடாகும். மனிதன் ஒரு பொருள் ஈட்டுகிற சொத்து (Income generating Asset) எனக்கொள்ளலாம். 
  
 Newyear 2016 Greetings
It's time to say goodbye to the year 2015 that was filled with many moments of happiness and sorrows in each one of our lives. 
  
 பழமொழி - வழி திரிபு! - பெ ந சு மணி
"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! 
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!" 
  
 கண்டதுண்டோ கண்ணன் போல?- பெ ந சு மணி
கண்டதுண்டோ கண்ணன் போல
 கண்மணியான குழந்தையை 
 உண்டதுண்டோ அவனை போல 
 கடைந்தெடுத்த வெண்ணை 
 களித்ததுண்டோ கோபிகளோடு
 கைகோத்து விளையாடினது! 
 

--



Reply all
Reply to author
Forward
0 new messages