தமிழக மாணவர்களின் போராட்டததற்கு அதரவு தெரிவித்து தமிழீழத்துக்கான மும்பை மாணவர் கூட்டமைப்பு ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம்.

2 views
Skip to first unread message

srithar tamilan

unread,
Mar 17, 2013, 5:16:16 AM3/17/13
to Tamil Daily Mumbai, lemuriya, muthuthamiz, muthut...@gmail.com, keetru, anbudan, Raghavendra A, admin, beyouths, cineactressworld, contac...@gmail.com, eelatamilfriends, ehiricom, elanthamizhar, periyarvizhippunarvuiyakkam-europe, Esaai Mabin, GANA KURINJI SHANMUGASUNDARAM, houstontamil, ilam, kovai murgaras, thirumurugan may seventeen, naalorunool, namthozharkal, naamtamilar, nambikkai, naamtamilorg, pagalavan, panbudan, piravakam, pamaran, paris.barhassarady, p...@tgte.org, prof.sa...@gmail.com, ethirvan uma ra., rituabhi chandru, மகிழ்நன் பா, sira...@googlegroups.com, sub...@gmail.com, thozhar Thiagu, thanthaiperiyar, tamilmanram, tamils, tamilvaddam, thamizhthendral, thamizhengalkural, unitamil-gt, v.r...@att.net, world...@googlegroups.com


--
தமிழீழத்துக்கான மும்பை மாணவர் கூட்டமைப்பு,மும்பை

பெறுநர்
உயர்திரு செய்தி ஆசிரியர் அவர்கள்

பொருள் : தமிழீழத்துக்கான மும்பை மாணவர் கூட்டமைப்பு சார்பாக மும்பை வரலாற்றில் முதன் முதலாக தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம்.


செய்திக்குறிப்பு :-
தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக தமிழீழத்துக்கான மும்பை மாணவர் கூட்டமைப்பு ஒரு நாள்  உண்ணாநிலை போராட்டம்.
1.பொது வாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்கு ஒரே தீர்வு,
2. இலங்கை மீது சர்வேதச விசாரணை நடத்து &
3.தமிழக மாணவர்களின் போராட்டததற்கு அதரவு என்பதை வலியுறுத்தியே இன்று உண்ணாநிலை போராட்டம் நடைபெறுகிறது .(போராடுவதற்கு பல வழிமுறைகள் உள்ள நிலையில் மக்கள் & மாணவர்களை அணி திரட்டுவதற்கே இந்த உண்ணாநிலை போராட்டம்
/தமிழீழத்துக்கான மும்பை மாணவர் கூட்டமைப்பு .
இந்த புதிய  மாணவர் கூட்டமைப்பு
அரசியல், இயக்கங்களுக்கு அப்பாற்பட்டது
என்பதே ஒரு செய்தி பகிர்வனாக நான் இந்த செய்தியே தெரிவித்துக்கொள்கிறேன்..

இடம் :-நியூ வீனஸ் ஹோட்டல் எதிர்புறம் , 90 அடி சாலை தாராவி

தொடர்புக்கு :-தமிழீழத்துக்கான மும்பை மாணவர் கூட்டமைப்பு --
வில்லியம் -9769419626, பிம்சன்,யோகேந்திரன் -9167746317, ஸ்டாலின், சைமன்-9768960293, கதிர் செல்வராஜ் , பொன் தமிழ் செல்வன்,யோகராஜ்-9870663233, அந்தோணி...


செய்திக்கு  :-
சிறிதரன் துரை சுந்தரம் -09702418441
விழித்தெழு இயக்கம்
மும்பை


mumbai student.jpg
student 1.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages