திருமண அழைப்பிதழ்

66 views
Skip to first unread message

JP

unread,
Aug 14, 2014, 12:30:02 AM8/14/14
to cegme...@googlegroups.com
அன்பான தோழர்களே !!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இந்த மின்னஞ்சல் வாயிலாக சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எனக்கு திருமண நிகழ்வு நடக்க இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் 

நீங்கள் அனைவரும் திருமணத்திற்கு  குடும்பத்துடன் வந்து திருமண நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 

இந்த மின்னஞ்சலுடன் என்னுடைய திருமண அழைப்பிதழை இணைத்துள்ளேன் 

நிச்சயம் மற்றும் திருமண தகவல்

நிச்சய  நாள்      : 06.09.2014 
கிழமை              : சனிக்கிழமை
நேரம்                 : 06.10pm ~ 07.30pm
இடம்                 : நாட்டாண்மை திருமலைப் பிள்ளை கல்யாண மண்டபம் - கம்பம் - தேனி (மாவட்டம்)

திருமண நாள்   : 07.09.2014
கிழமை              : ஞாயிற்றுக்கிழமை
நேரம்                 : 07.31am ~ 09.00am

தொடர்புக்கு 

என்றும் நட்புடன்
உங்கள்
JP
Image 1.jpg
Image 2.jpg
Image 3.jpg
Image 4.jpg
Image 5.jpg
Image 6.jpg
Image 7.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages