CATCA GIFT-Prayer

0 views
Skip to first unread message

Antony Raj

unread,
Apr 27, 2014, 12:07:43 PM4/27/14
to ca...@googlegroups.com

Dear Friends,

We will have our monthly GIFT-Prayer tonight, Sunday 27th at 8:00 p.m.

Conf. Call No.: 712-775-7200

Access Code: 181053#                                                                                            

செபமாலை 

விசுவாச அறிக்கை: அனைவரும் சேர்ந்து செபித்தல்  

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். புனிதர்களுடைய சமூக உறவை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.

          கிறித்து கற்பித்த செபம்.

மங்கள வார்த்தை செபம். –மூன்று முறை  Mr.Rajesh Francis Family

திரித்துவப் புகழ்.

 

 மகிமை மறைபொருள்கள்

1.     இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசததுடன் வாழ செபிப்போமாக!

Mrs. Sumathi Paul Family

2.   இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ளக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!

Mrs. Regina Savarimuthu Family

3.  தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!

Mrs. Lilly Soosai Family                

4.  இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக!

Mrs. Nirmala Joseph Family

5.  இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக

Mrs. Vanitha Senthilkumar Family

 

செபமாலையின் இறுதி செபம் (அதிதூதரான புனித மிக்கேலே). Mr. Johnson Periyanayagam Family

 

3.   ஆராதனைப் பாடல்: Mrs. Adline Jeyakumar Family      

4.   தேவ துதிகள்:  Mr. Altrine Christopher Family

5.   இறை வார்த்தை: Mr. Suresh Chinnappan Family

விடுதலைப் பயணம்: அதிகாரம் 34: 5-7.

ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே மோசே பக்கமாய் நின்றுகொண்டு, "ஆண்டவர்" என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், "ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; என அறிவித்தார்.  –இது ஆண்டவரின் அருள்வாக்கு

 

இறை சிந்தனை:   Fr. Antony Raj

 

GIFT Prayer: Jason Rajkumar    

 

God our loving Father,

Every good thing comes from you.

We praise and thank you for all your blessings, / especially for the gift of Faith. We gratefully remember those who have inspired us / and passed on to us the living heritage of their Faith.

Lord, we ask you to open our eyes / that we may value and appreciate all people, / recognizing what we have in common / rather than focusing on what our differences might be.

Grant that, as we cherish the value of our own cultural heritage, / we may embrace the goodness we find in other cultures. Inspire us to distinguish between what is important and what is not.

Lord, open our minds and hearts / that we may continue to Grow In Faith Together in Prayer / and always be people of good will who bring life and joy to others. –Amen.

 

இறுதி ஆசிர்  

 

Fr. Antony Raj
 
Everything to the Glory of God.
The Glory of God is the Human Person Fully Alive –St. Irenaeus
Reply all
Reply to author
Forward
0 new messages