அமெரிக்காவுடன் போருக்கு நாங்கள் தயார்.. (விதி யார விட்டு வச்சிது?) நல்லா பாருங்க. இது அமெரிக்காவிடம் இருக்கும் சக்தி..... லட்ச கணக்கான fighter விமானங்கள்.... சரம் மாதிரியாக குண்டு மழை பொழியும் விமானங்கள்.. இவை அனைத்தையும் சமாளிக்கும் விதத்தில், இந்தியாவின் ஒரே பிரம்மாண்ட சக்தி... ............................... .................................................................................................... சும்மா சிரிக்கப்புடாது ... அவரது சாகச காட்சிய பார்த்துட்டு முடிவு பண்ணுங்க... எப்புடி தலைவன் கலக்கி புட்டாருல்ல? இது மாதிரியே முட்டிக்கணும்னு தோனுதா?
அமெரிக்காவுடன் போருக்கு நாங்கள் தயார்..
(விதி யார விட்டு வச்சிது?) நல்லா பாருங்க. இது அமெரிக்காவிடம் இருக்கும் சக்தி.....
லட்ச கணக்கான fighter விமானங்கள்....
சரம் மாதிரியாக குண்டு மழை பொழியும் விமானங்கள்..
இவை அனைத்தையும் சமாளிக்கும் விதத்தில்,
இந்தியாவின் ஒரே பிரம்மாண்ட சக்தி...
............................... .................................................................................................... சும்மா சிரிக்கப்புடாது ... அவரது சாகச காட்சிய பார்த்துட்டு முடிவு பண்ணுங்க...
எப்புடி தலைவன் கலக்கி புட்டாருல்ல?
இது மாதிரியே முட்டிக்கணும்னு தோனுதா?
Regards
D.Thangavel