தகவல் சுரங்கம்: மீன்களின் மழை

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Feb 5, 2026, 7:58:16 PMFeb 5
to valluvanpaarvai, brailleacl, inaiathendral
தகவல் சுரங்கம்: மீன்களின் மழை

 

'மழை' ஒரு இயற்கை நிகழ்வு. சில நேரங்களில் ஆலங்கட்டி மழை பெய்வது உண்டு. மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸ் நாட்டின் யோரோ நகரில் ஆண்டுதோறும் (மே - ஜூலை) 'மீன் மழை' பொழிகிறது. இதை பார்க்க, மீன்களை எடுத்துச்செல்ல அங்கு மக்கள் கூடுவர். இது 'கடுமையான புயல்' காரணமாக, கடல் அல்லது ஏரிகளில் உள்ள நீர், மீன்கள் காற்றில் ஈர்க்கப்பட்டு பின் மழையுடன் நிலத்தில் விழும் ஒரு அரிதான இயற்கை நிகழ்வு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுபோல அரிதாக செர்பியாவில் தவளை, ஆஸ்திரேலியாவில் சிலந்தி மழை பெய்வதுண்டு.
Reply all
Reply to author
Forward
0 new messages