அறிவியல் ஆயிரம்: இதயத்தை அச்சுறுத்தும் நான்கு
அறிவியல் ஆயிரம்: நுாறாண்டு காலம் வாழ....
அறிவியல் ஆயிரம்
இதயத்தை அச்சுறுத்தும் நான்கு
நெஞ்சுவலி, பக்கவாதம், இதயம் தொடர்பான 99 சதவீத பாதிப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, அதிக ரத்த சர்க்கரை, புகையிலை பயன்படுத்துதல் ஆகிய நான்கு பிரச்னைகள் தான் முக்கிய காரணம் என அமெரிக்கா, தென் கொரியாவில் 90 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இதய பாதிப்பு உள்ளவர்களில் 93 சதவீதம் பேரிடம் உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறது. 60 வயதுக்குட்பட்ட பெண்களில், இதய பாதிப்புக்கு உள்ளாவோரிடம், இந்த நான்கு காரணங்களில் ஒன்றோ, இரண்டோ உள்ளது என அந்த ஆய்வு தெ
தகவல் சுரங்கம் : மாசுபாடு அதிகமுள்ள நகரம்
தலைநகர் டில்லியில் காற்றுமாசு அதிகமாக இருக்கிறது. டில்லியை விடவும், நாட்டில் மாசுபாடு அதிகமுள்ள நகராக, வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் பைரினிஹாட் உள்ளது. இந்நகரின் நிலத்தடி நீரில், குரோமியம், ஈயம் உள்ளிட்ட தாதுக்கள் நிர்ணயிக்கப் பட்ட அளவை விட அதிகமாக இருக்கிறது. இங்கு செயல்படும் 80க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளே இதற்கு காரணம். மேலும் மேகாலயா - அசாம் எல்லையில் இருப்பதால் அதிக வாகன போக்குவரத்துமே இதற்கு காரணம் என குறிப்பிடப்படுகிறது. இதனால் கண் அரிப்பு, தோல் தடிப்பு, காசநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.