திருமண அழைப்பிதழ்

1,985 views
Skip to first unread message

aranga. raja tamil

unread,
Jun 4, 2014, 2:53:58 PM6/4/14
to Anusha Radha Krishnan, inaiathendral, Valluvan Paarvai, brailleacl
திருமண அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்,
நிகழும் மங்களகரமான ஸ்ரீ ஜெய வருடம், வைகாசி மாதம் 26 ஆம் தேதி
(09-06-2014) அன்று காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள், ர.ராஜா M.A.,
M.Ed., Ph.D என்ற வரனுக்கும், மா.விஜி M.A.,B.Ed என்கிற கன்னிகைக்கும்
திருமணம் செய்ய பெரியவர்களால் நிச்சையித்த  வண்ணம் சென்னை 57 எண்ணூர்,
அன்னை சிவகாமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பீளிகான் முனீஸ்வரர் அங்கால
பரமேஷ்வரி ஆலயத்தில் நடைபெறும் திருமணத்திற்கு – அதனை தொடர்ந்து சமுதாய
கூடத்தில் நடைபெறும் விருந்து  உபசரிப்பிற்கும் தாங்கள் தங்கள் சுற்றமும்
நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருளுமாரு அன்புடன்
அழைக்கிறோம்.
வரவேற்பு 8-6-2014  ஞாயிற்றுக் கிழமை மாலை 7 மணிக்கு
அனைவரும் வருக!
--

--
"தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர்" வென்றதில்லை!!.
நட்புடன்
ர. ராஜா. M. a, M ed, Phd'
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
மாநிலக் கல்லூரி
சென்னை 5.

palaniyappan

unread,
Jun 6, 2014, 1:29:06 AM6/6/14
to brail...@googlegroups.com
மணமக்கள் என்றும் அன்புடன் வாழ இனிய நல்வாழ்த்துகள். வாழ்க வளர்க. உயர்ந்த
இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிரு.
பழனியப்பன் கோவை 4.
> --
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "Brailleacl" group.
> To post to this group, send email to brail...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> brailleacl+...@googlegroups.com
>
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "Brailleacl" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to brailleacl+...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>

Dr. velu

unread,
Jun 6, 2014, 2:08:14 AM6/6/14
to brail...@googlegroups.com
அன்புத்தம்பிக்கு வாழ்த்துக்கள்.
--
Dr. க. வேலு,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த் துறை,
மாநிலக்கல்லூரி,
சென்னை.

Raghuraman Kalyanaraman

unread,
Jun 8, 2014, 2:20:10 PM6/8/14
to valluva...@googlegroups.com, Anusha Radha Krishnan, inaiathendral, brailleacl
அன்பு ராஜாவுக்கு இனிய வாழ்த்துக்கள்
அன்பு
ரகு
> --
> வள்ளுவன் பார்வைக்குழும கருப் பொருள் பாடல்:
> https://dl.dropboxusercontent.com/u/8914834/Valluvan%20Parvai%20theme%20song.mp3
> அந்தகக் கவி விசைப் பலகை:
> https://dl.dropboxusercontent.com/u/8914834/Andagakavi.zip
> வள்ளுவன் பார்வைக் குழும விதிமுரைகள்:
> https://dl.dropboxusercontent.com/u/8914834/rules%20of%20valluvanpaarvai.htm
> "வெல்லாத இல்லை
>
> திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
> பொல்லாத தில்லை
>
> புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
> செல்லாத தில்லை
>
> பொதுமறை யான திருக்குறளில்
> இல்லாத தில்லை
>
> இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!"
> -பாரதி தாசன்.
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "Valluvan Paarvai" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to valluvanpaarv...@googlegroups.com.
> Visit this group at http://groups.google.com/group/valluvanpaarvai.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>


--
cheers raghu
Reply all
Reply to author
Forward
0 new messages