தகவல் சுரங்கம்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
May 27, 2025, 9:17:34 PMMay 27
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
தகவல் சுரங்கம்


கோழியின் கழுத்து

மேற்கு வங்கத்தில் உள்ள சில்குரி நகரம் இந்தியாவின் புவி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நகரின் சில்குரி காரிடரின் அமைவிடம், வரைபடத்தில் பார்ப்பதற்கு கோழியின் கழுத்தை போல இருப்பதால் அப்பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது 20 கி.மீ., - 22 கி.மீ.,கொண்ட குறுகிய பகுதி. இதுதான் வடகிழக்கு பகுதியை, மற்ற இந்திய பகுதியுடன் இணைக்கிறது. இந்த காரிடரின் இருபுறமும் நேபாளம், வங்கதேச எல்லையும், வடக்கில் பூடான் எல்லையும் உள்ளது. இது தவிர இப்பகுதி மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதி, சிக்கிம் மாநிலத்துக்கு செல்லும் வழியாகவும் உள்ளது.


 
D
 
Reply all
Reply to author
Forward
0 new messages