அறிவியல் ஆயிரம் : தண்ணீர் பற்றாக்குறை
தண்ணீர் பற்றாக்குறை
ஆசியாவின் தண்ணீர் ஆதாரத்திற்கு இமயமலை முக்கிய பங்கு வகிக்கிறது. இமயமலையில் 23 ஆண்டுகளில் இல்லாத அளவில் பனிப்பொழிவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பனிப்பொழிவு, பனிப்பாறை, அடர்த்தி குறைவதால் இமயமலையை நம்பியுள்ள ஆசிய நாடுகளில் விவசாயம், தண்ணீர் பற்றாக்குறை, நீர்மின்சார உற்பத்திக்கு பாதிப்பு உருவாகி உள்ளது. என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதை தடுப்பதற்கு கார்பன்வெளியீடு அளவை குறைப்பதை உள்ளிட்ட நடவடிக்கைகளை இப்பகுதி நாடுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
தகவல் சுரங்கம் : பென்குயின், மலேரியா தினம்
மலேரியா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.நா சார்பில் ஏப். 25ல் உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நம்முடன் மலேரியா முடிகிறது : மீண்டும் நிதி வழங்குதல், கற்பனை செய்தல், ஒன்று கூடுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி அனோபிலிஸ் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக்கொள்கிறது. இது ஒருவரை கடிப்பதின் மூலம் மலேரியா பரவுகிறது. 2023ல் 26.30கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 5.97 லட்சம் பலியாகினர்.
*பென்குயின்களை பாதுகாக்க வலியுறுத்தி ஏப்.25ல் உலக பென்குயின் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
*பென்குயின்களை பாதுகாக்க வலியுறுத்தி ஏப்.25ல் உலக பென்குயின் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அறிவியல் ஆயிரம் : தண்ணீர் பற்றாக்குறை