தகவல் சுரங்கம்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Apr 29, 2025, 8:55:23 PMApr 29
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
தகவல் சுரங்கம்



 

சர்வதேச 'ஜாஸ்' தினம்

பொதுவாக இசை என்பது மனதை மகிழ்விப்பதுடன், உலக மக்களை ஒருங்கிணைக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. உலகளவில் பல்வேறு இசை வகைகள் உள்ளன. 'ஜாஸ்' என்பது அமெரிக்காவின் பாரம்பரிய இசையாக கருதப்படுகிறது. 'ஜாஸ்' இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக ஐ.நா.,வின் யுனெஸ்கோ சார்பில் ஏப். 30ல் சர்வதேச 'ஜாஸ்' தினம் கடை


 
பிடிக்கப்படுகிறது. 'ஜாஸ்' தினம் என்பது இசையை கொண்டாடுவது மட்டுமல்ல. உலகளவில் கல்வி, பல்வேறு கலாசாரத்தை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது.

Reply all
Reply to author
Forward
0 new messages